NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா

    150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2024
    01:55 pm

    செய்தி முன்னோட்டம்

    குப்பைகளை சுமந்து செல்லும் குறைந்தது 150 பலூன்களை வட கொரியா, தென் கொரியாவின் மீது வீசியுள்ளது.

    இதனையடுத்து, மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு தென் கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    வெள்ளை பலூன்கள் மற்றும் அவற்றில் இணைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் "அசுத்தமான கழிவுகள் மற்றும் குப்பைகள்" இருப்பதால் அவற்றைத் தொட வேண்டாம் என்று தென் கொரியாவின் இராணுவம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

    தென் கொரியாவில் உள்ள ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் பலூன்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    1950 களில் நடந்த கொரியப் போருக்குப் பிறகு வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் அரசியல் பிரச்சாரங்கள் செய்ய பலூன்களைப் பயன்படுத்தி வருகின்றன.

    தென் கொரியா 

    தென் கொரியாவுக்கு பதிலடி கொடுத்த வட கொரியா 

    அந்த பலூன்களில் வடகொரிய பிரசார துண்டுப் பிரசுரங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தென் கொரிய ராணுவம் முன்னதாக கூறியிருந்தது.

    தென் கொரிய ஆர்வலர்கள் வட கொரிய எல்லை பகுதிகளில் "துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பிற குப்பைகளை அடிக்கடி வீசிவிட்டு செல்வதாக வட கொரியா சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இது போன்ற செயல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா இரண்டு நாட்களுக்கு முன் கூறி இருந்தது.

    இந்நிலையில், 150 பலூன்கள் மூலம் தென் கொரியாவுக்குள் குப்பைகளை வட கொரியா கொட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென் கொரியா
    வட கொரியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தென் கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்

    வட கொரியா

    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா உலகம்
    தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு தென் கொரியா
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை உலகம்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் உலகம்

    உலகம்

    போதைப்பொருள் கொடுத்து தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய எம்பி குற்றச்சாட்டு  ஆஸ்திரேலியா
    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி காசா
    தரைத் தாக்குதலை முன்னிட்டு 1 லட்சம் பேரை ரஃபாவிலிருந்து வெளியேற்றுகிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா  சீனா

    உலக செய்திகள்

    2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் இஸ்ரேல்
    உலக வெப்பம் அதிகரிப்பு: உலகம் முழுவதும் ஏப்ரல் 2024இல் அதிகபட்ச வெப்பநிலை பதிவு உலகம்
    ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது அமெரிக்கா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025