NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான்
    உலகில் பிரபலமான சில பன்னாட்டு விமான நிலையங்கள்

    உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 29, 2024
    06:48 pm

    செய்தி முன்னோட்டம்

    நெடுந்தூர விமானப் பயணத்தின் போது, இடைநிற்றலுக்காக சில விமான நிலையங்களில் நிறுத்துவதுண்டு.

    அப்படி நீண்ட நேரம் ட்ரான்சிட் இருக்கும் போது, நீங்கள் சுவாரசியமாக சுற்றிப்பார்க்க ஆசைப்படுவது இயல்பே.

    அப்படி, உலகில் பிரபலமான சில பன்னாட்டு விமான நிலையங்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

    இந்த விமான நிலையங்கள் பிரத்தியேகமான இடங்கள் முதல் பயணிகளை மகிழ்விப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வசதிகள் வரை, ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குகின்றன.

    இன்சியான் சர்வதேச விமான நிலையம், தென் கொரியா: இங்கு பாரம்பரிய கைவினைப் பட்டறைகளில் பங்கேற்பதன் மூலம் கொரிய கலாச்சாரத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம். விமான நிலையத்தில் பனி சறுக்கு வளையம், கொரிய கலாச்சார அருங்காட்சியகம் மற்றும் காத்திருக்கும் போது விளையாட விரும்புவோருக்கு ஒரு கோல்ஃப் மைதானம் உள்ளது.

    விமான நிலையங்கள்

    அழகிய விமான நிலையங்கள்

    மியூனிக் விமான நிலையம், ஜெர்மனி: பவேரியன் வசீகரம் மற்றும் நவீன வசதிகளின் தனித்துவமான கலவையால் தனித்து நிற்கிறது. விமானப் போக்குவரத்து ஆர்வலர்களுக்கு, இந்த விமான நிலையம் அதன் செயல்பாடுகள் மற்றும் கட்டிடக்கலை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. கூடுதலாக, நேரலை இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலைக் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது.

    ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம்,நெதர்லாந்து: டச்சு நினைவுப் பொருட்கள் முதல் டிசைனர் ஃபேஷன் பிராண்டுகள் வரை அனைத்தையும் விற்கும் பரந்த அளவிலான கடைகளை இந்த விமான நிலையம் கொண்டுள்ளது. பயணிகள் விமான நிலையத்தின் தியான மையத்தில் ஓய்வெடுக்கலாம் அல்லது டச்சு தலைசிறந்த படைப்புகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும் ரிஜக்ஸ் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.

    விமான நிலையங்கள்

    அழகிய விமான நிலையங்கள்

    சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர்: உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சியான HSBC ரெயின் வோர்டெக்ஸைப் பாருங்கள். சாங்கி விமான நிலையத்தில் டிஸ்கவர் ஸ்லைடை குழந்தைகள் விரும்புவார்கள், இது ஒரு பெரிய விளையாட்டு மைதானம் போன்ற பெரிய ஸ்லைடு. பெட்டல் கார்டனில் அழகான தோட்டங்கள் மற்றும் சிற்பங்களையும் நீங்கள் காணலாம்.

    துபாய் சர்வதேச விமான நிலையம், UAE: நீங்கள் ஹெல்த் கிளப்புகளில் ஓய்வெடுக்கலாம், வொர்க்அவுட் செக்ஷனில் ஈடுபடலாம். ஜக்குஸி, ஸ்வனா அல்லது நீராவி அறை போன்ற வசதிகளை அனுபவிக்கலாம். நீங்கள் நீச்சலடிக்க விரும்பினால், விமான நிலையத்தில் புத்துணர்ச்சியூட்டும் குளம் உள்ளது. அதே நேரத்தில் பில்லியர்ட்ஸ் ஆர்வலர்களுக்கு சில விளையாட்டுகளும் உள்ளது. மசாஜ், ஃபேஷியல், பெடிக்யூர் என நீங்கள் ஈடுபடக்கூடிய ஏராளமான ஸ்பாக்களும் உள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான நிலையம்
    விமானம்
    உலகம்
    தென் கொரியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விமான நிலையம்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  டெல்லி
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை

    விமானம்

    ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விமான சேவைகள்
    இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் அறிமுகம் இந்தியா
    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் ரஷ்யா
    சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை  சென்னை

    உலகம்

    உலகின் 10 வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்: 10வது இடத்தில் அமெரிக்கா பொருளாதாரம்
    பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான் பாகிஸ்தான்
    100% உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை உருவாக்கி வரும் சீனா கொரோனா
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    தென் கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025