மாதவிடாய்: செய்தி
20 Sep 2024
கர்நாடகா6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க கர்நாடக அரசு முடிவு
தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக மணிகண்ட்ரோல் நேற்று தெரிவித்துள்ளது.
28 May 2024
இங்கிலாந்துஇங்கிலாந்தில் உள்ள இந்த மெனோபாஸ் சாக்லேட் பார் பற்றி தெரியுமா?
ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள முன்னணி சுகாதார உணவுச் சங்கிலியான ஹாலண்ட் & பாரெட், ஒரு புதிய சாக்லேட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
22 Dec 2023
விடுமுறைசம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையினை மறுத்ததன் பின்னணி என்ன?-ஸ்மிருதி இரானி விளக்கம்
கடந்த 13ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா.,கட்சியின் எம்.பி.மனோஜ் ஜா, மகளிருக்கு மாதவிடாய் விடுமுறை கட்டாயம் என்பதில் ஆளும்கட்சியின் நிலைக்கப்பாட்டினை அறிய விரும்புவதாக கூறினார்.