ஜெகன் மோகன் ரெட்டி: செய்தி
பணமோசடி வழக்கில் ஜெகன் ரெட்டியின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல்
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட்ஸ் (பாரத்) லிமிடெட் (DCBL) மீதான பணமோசடி வழக்கில், ஹைதராபாத் அமலாக்க இயக்குநரகம் (ED) ₹800 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளது.
ஜெகன் ரெட்டி-அதானி லஞ்சம் தொடர்பை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பேன்: சந்திரபாபு நாயுடு
அதானி குழுமம், ஆந்திராவின் முந்தைய ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் லஞ்சம் பெற்றதாக சர்ச்சையை தூண்டிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.
கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன்
ஆந்திர பிரதேச ஒய்எஸ்ஆர்சிபி எம்பி பீதா மஸ்தான் ராவின் மகள், குடிபோதையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கார் ஒட்டி சாலையில் படுத்திருந்த ஒருவர் மீது மோதியுள்ளார்.
ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஏன் படுதோல்வி அடைந்தார்?
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மற்றும் பிறருக்கும் அவர்களது நலன் கருதி, பல திட்டங்களை அறிமுகப்படுத்திய தனது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இவ்வளவு அவமானகரமான தோல்வியை ஏன் சந்தித்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை என்று பதவி விலகிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 43 நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவடைகிறது.
வாக்காளர் கன்னத்தில் அறைந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ: பதிலுக்கு அடி விழுந்ததால் பரபரப்பு
ஆந்திரா: குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்காளரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு
ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு.
என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி
ஆந்திரா மாநிலத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியானது, கடந்த தேர்தலில் பாஜக.,தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது.
நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம்
ஆந்திரா மாநிலம் கடந்த 2014ம்ஆண்டில் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதால், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் மற்றும் YSRCP ஆகிய இரு கட்சிகளும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன.
ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி
செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று(மார் 17) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நிலுவையில் உள்ள நிதிகள், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் போன்ற ஆந்திர மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.