NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி! 
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி! 
    இந்தியா

    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி! 

    எழுதியவர் Siranjeevi
    April 24, 2023 | 02:18 pm 0 நிமிட வாசிப்பு
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி! 
    ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவி

    கடலூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் ரேஷன் கார்டில் தனது பெயர் நீக்கப்பட்டதாக அளித்த கோரிக்கை மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அக்ரமங்கலம் சிறுகாலூரை சேர்ந்தவர் நிரஞ்சனா. பள்ளி மாணவியான இவர், கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான குறை தீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது. அப்போது பல பொதுமக்கள் மனு கொடுத்த நிலையில், மாணவியும் ஒரு மனுவை கொடுத்துள்ளார். அவர் கலெக்டரிடம் அளித்த அந்த மனுவில், தாய் மற்றும் தந்தையின் குடும்ப பிரச்சினையின் காரணமாக நான் பாட்டி வீட்டில் வளர்ந்தேன்.

    ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க கலெக்டரிம் மனு கொடுத்த மாணவி

    தற்போது, 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நான் மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க உள்ளேன். ஆகையால் குடும்ப சண்டையில் ரேஷன் கார்டில் இருந்து என் பெயரை தந்தை நீக்கியதால், இருப்பிட சான்று முதல் ஜாதி சான்று வரை எதையும் பெற முடியவில்லை. இதனால் அடிப்படை தேவைகளை பெற ரேஷன் கார்டில் எனது பெயரை சேர்த்து சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கடலூர்
    இந்தியா
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    கடலூர்

    விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்  திமுக
    மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு சென்னை
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் வைரல் செய்தி
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு

    இந்தியா

    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  பங்குச்சந்தை செய்திகள்
    5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!  கொரோனா
    இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?  ஆப்பிள்
    'போடியம் முதல் போராட்டம் வரை' : டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் இந்திய அணி

    தமிழ்நாடு

    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு  தமிழ்நாடு செய்தி
    இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு தமிழக அரசு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழக அரசு
    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    மாவட்ட செய்திகள்

    வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை தமிழ்நாடு
    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  காங்கிரஸ்
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு  இந்தியா
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023