NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில்  ரூ.3000 சரிந்தது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில்  ரூ.3000 சரிந்தது 

    ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில்  ரூ.3000 சரிந்தது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 28, 2024
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,465க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.51,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7053-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,424ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியா 

    கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

    கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,840ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 375 ரூபாய் குறைந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.54,720க்கு விற்கபட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.3000 குறைந்து ரூ.51,720க்கு விற்கப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,462க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 409 ரூபாய் குறைந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.59,696க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.3272 குறைந்து ரூ.56,424க்கு விற்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு  வணிகம்
    சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான ரயில் சேவைகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு  தமிழகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 17 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 21  தங்க விலை
    ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 680 ரூபாய் சரிந்தது  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025