NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் அழகின் ரகசியம் வெளியாகியுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் அழகின் ரகசியம் வெளியாகியுள்ளது
    நடிகை ரேகாவின் அழகின் ரகசியம் தெரியுமா?

    பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் அழகின் ரகசியம் வெளியாகியுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2023
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்- புஷ்பவல்லி தம்பதிகளுக்கு பிறந்தவர் ரேகா.

    இவரின் அழகை கண்டு பாலிவுட்டில் மயங்காதவர்கள் இல்லை. 68 வயதிலும், அவரது மேனி அழகை கண்டு பொறாமை கொள்கிறார்கள் எனக்கூறலாம்.

    அப்படி, தனது சருமத்தை அவர் பேணிக்காக்கிறார். அது எப்படி என வியந்தவர்களுக்கான விடை இதோ இந்த செய்தியில் தெரிந்துகொள்ளலாம். தொடர்ந்து படியுங்கள்:

    ரேகாவை பற்றி அறிந்தவர்கள், அவருக்கு காஞ்சீபுரம் புடவை மிகவும் பிடிக்கும் என்பதை அறிவார்கள். எந்த ஒரு விழாவாக இருந்தாலும், காஞ்சிபுரம் பட்டு சேலையை மிகவும் நேர்த்தியாக உடுத்தி வருவார். நம் பாரம்பரிய உடையில், அவரின் அழகு மேலும் கூடுதலாகிறது.

    சரும பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் ரேகா. கிலென்சிங், டோனிங், மாய்ச்சரைசிங், இந்த மூன்றையும் தவறாமல் கடைபிடிக்கிறார்.

    ரேகா

    உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் ரேகா

    இரவு படுக்கும் முன், எவ்வளவு களைப்பாக இருந்தாலும், மேக்அப் அனைத்தையும் நீக்கி விட்டு தான் படுக்கைக்கு செல்வாராம்.

    அவ்வப்போது, அரோமாதெரபியில் ஈடுபடுவாராம் ரேகா. அதாவது மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி, தனது சருமத்தின் ஈரத்தன்மையை மேம்படுத்துதல்.

    ரேகாவிடம், அவரின் அழகிய சருமத்தையும் தாண்டி கவனத்தை ஈர்ப்பது, அவரின் நீண்ட அடர்த்தியான கூந்தல். அதற்கென்று அவர் வீட்டில் தயார் செய்யும் ஒரு ஹேர் பேக் பயன்படுத்தவராம். அதில், முட்டை, தயிர் மற்றும் தேனின் கலவை அடங்கி இருக்குமாம்.

    தினமும் 10-12 கிளாஸ் தண்ணீர் பருகுவதை கட்டாயமாக்கி உள்ளார் ரேகா.

    அதனோடு, கடினமான உணவு கட்டுப்பாட்டையும் பின்பற்றுகிறார். தினமும் 2 சப்பாத்தி, ஒரு கப் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக்கி உள்ளார் ரேகா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்
    அழகு குறிப்புகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாலிவுட்

    போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா? திரைப்பட அறிவிப்பு
    தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வலைத்தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? வெப் சீரிஸ்
    இன்னுமொரு நட்சத்திர ஜோடி: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி திருமணம் கிரிக்கெட்
    பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை! வைரல் செய்தி

    அழகு குறிப்புகள்

    டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025