Page Loader

பாலிவுட்: செய்தி

#தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன்  நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா?

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் #தலைவர்170 என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமான லைகா சமீபத்தில் வெளியிட்டது.

11 Oct 2023
நடிகர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்தநாள்- நள்ளிரவில் வாழ்த்துச் சொல்ல வீட்டின் முன் கூடிய ரசிகர்கள் 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'காதல் மன்னன்' ஜெமினி கணேசனின் மகள் ரேகாவின் காதல் தோல்விகள்

'காதல் மன்னன்' ஜெமினி கணேசனுக்கும், முதல் மனைவி புஷ்பவல்லிக்கும் பிறந்தவர் தான் ரேகா.

10 Oct 2023
நடிகர்

பாடகர் ஹரிஹரனின் மகன் கரண் ஹரிஹரன் ஹிந்தி படவுலகில் வளர்ந்து வரும் நடிகர் என உங்களுக்கு தெரியுமா?

பிரபல பாடகர் ஹரிஹரனின் மகன் கரண் ஹரிஹரன். இவர் பாலிவுட்டில் நுழைந்துள்ளார். இவரது பெயர் கரண் ஹரிஹரன்.

நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பிரிவு பாதுகாப்பு

ஹிந்தி படவுலகில் உள்ள நடிகர்-நடிகையருக்கு அவ்வப்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

05 Oct 2023
இத்தாலி

கார் விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் 

பாலிவுட்டின் பிரபல நடிகை காயத்ரி ஜோஷி. காயத்ரியும், அவரது கணவர் விகாஸ்-உம் இத்தாலியில் பெரும் விபத்தை சந்தித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின் வெற்றி பயணம் 

இந்திய ஃபேஷன் உலகத்தில் தற்போது பலரும் உச்சரிக்கும் நட்சத்திர ஆடை வடிவமைப்பாளரின் பெயர் மனிஷ் மல்ஹோத்ரா.

04 Oct 2023
இயக்குனர்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை

இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.

04 Oct 2023
இயக்குனர்

'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல்

இயக்குனர் நிதிஷ் திவாரியின், 'ராமாயணா' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

'தலைவர் 170' படத்தில் இணைகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' பட வெற்றியினை தொடர்ந்து, அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'தலைவர் 170 'என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

03 Oct 2023
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி மரணம், ஜான்வி கபூர் பிறப்பு குறித்து மௌனம் கலைத்தார் போனி கபூர்

இந்தியாவின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. '80களில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, '90களின் காலகட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு காலமானார்.

தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது பழம்பெரும் ஹிந்தி நடிகைக்கான வஹீதா ரஹ்மானுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 Sep 2023
ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சாதாவை கரம் பிடித்தார் 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ரா

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதாவும், பிரபல 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ராவும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

'இதயங்களின் ராஜா' : ஷாருக்கானை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் கவுதம் காம்பிர் பதிவு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது பணிவு மற்றும் பல்வேறு தரப்பு மக்களுடன் கொண்டுள்ள நட்புறவுக்காக பெயர் பெற்றவர் ஆவார்.

'சூர்யா 43' படத்தின் வில்லன் குறித்த அப்டேட் 

நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

08 Sep 2023
நடிகைகள்

ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை: பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டிய தென்னிந்திய நடிகைகள் 

இந்திய சினிமாவில், சில குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே, தென்னிந்தியாவில் இவர்களின் வெற்றியை பார்த்து, ஹிந்தி படவுலகில் கதவுகள் தானே திறந்தது.

05 Sep 2023
திருப்பதி

ஜவான் படவெற்றிக்காக திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான் மற்றும் நயன்தாரா

முதல்முறையாக பாலிவுட்டில் கால்பாதிக்கும் அட்லீ, முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கியுள்ளார்.

'லியோ'வை தொடர்ந்து 'விடாமுயற்சி'யிலும் வில்லனாகவும் சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். KGF படத்தில் ஆரம்பித்த இவரின் தென்னிந்திய சினிமா பயணம், தொடர்ந்து, விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

31 Aug 2023
நடிகைகள்

பெற்றோரின் பேச்சிற்கு மதிப்பு தந்து, காதலை முறித்துக்கொண்ட ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள் 

இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

28 Aug 2023
நடிகைகள்

தமன்னாவிற்காக அவர் காதலன் மீறிய தடை இதுதான் 

நடிகை தமன்னா, கோலிவுட் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் தற்போது பிரபலமான நடிகையாகியுள்ளார். குறிப்பாக 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ' என்ற வெப் தொடர் மூலமாக ரசிகர்கள் மனதை கிறங்கடித்தார்.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி தான், இருந்தாலும்.. : பாலிவுட் நடிகர் அனுபம் கேர்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி அடைந்த நடிகர் அனுபம் கெர், தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டதால், இந்த வெற்றி கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.

நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்; வெளியான சூப்பர் நியூஸ்

நேற்று, ஆகஸ்ட் 23 உலகமே வாயடைத்து போகுமாறு, இந்தியாவின் சந்திரயான் 3 ஆராய்ச்சி விண்கலம், நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது.

மொட்டை தலையுடன் சல்மான் கான்; 'சேது' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிறாரா?

பாலிவுட்டில் அசைக்கமுடியாத மூன்று நட்சத்திரங்களாக கருதப்படுபவர்கள், ஷாருக்கான், அமீர்கான் மற்றும் சல்மான்கான்.

21 Aug 2023
நடிகர்

ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகரின் வீடு 

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி. தமிழ்நாட்டிலிருந்து சென்று, ஹிந்தி படவுலகில் கோலோச்சிய நடிகைகளில் முன்னோடி அவர்.

பெற்றோர்களை விட்டுட்டு, தனியாக வாழ்வது என்னால் முடியாது: அபிஷேக் பச்சன்

பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சன்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 170' திரைப்பட அப்டேட் 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி தற்போது பெருமளவில் வசூலினை ஈட்டி வருகிறது 'ஜெயிலர்'.

15 Aug 2023
நடிகர்

இந்திய குடியுரிமை பெற்றதை அறிவித்த 2 .0 நடிகர் அக்ஷய் குமார்

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் அக்ஷய் குமார். 'கில்லாடி' ஸ்டார் என அழைக்கப்படுபவர். தமிழில், ஷங்கர் இயக்கத்தில் உருவான, 2.0 திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக, 'பக்ஷிராஜன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜவான் படத்தின் இரண்டாவது பாடல், 'ஹையோடா' வெளியானது

அட்லீ இயக்கத்தில், பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜவான்'.

'ஜவான்' படத்தின் 'வந்த எடம்' பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் 'ஜவான்'.

08 Aug 2023
இயக்குனர்

இயக்குனர் விஷ்ணுவர்தன், பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் இணையப்போவதாக தகவல்

இயக்குனர் விஷ்ணுவர்தன், தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகிலும் பிரபலமான இயக்குனராக அறியப்படுகிறார்.

06 Aug 2023
கோலிவுட்

நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது 

நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'நண்பன்' திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தேசிய விருது வென்ற 'லகான்' திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம்

பாலிவுட்டின் பிரபலமான ஆர்ட் டைரக்டர் நிதின் சந்திரகாந்த் தேசாய்.

ஜவான் திரைப்படத்தின் முதல் பாடல், 'வந்த இடம்' வெளியானது

கோலிவுட்டில் ஆர்யா, விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை தந்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் முகாமிட்டுளார்.

விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிக்கும் 'Merry Christmas' திரைப்படம், டிசம்பர் 15 வெளியீடு 

நடிகர் விஜய் சேதுபதி, சைலண்டாக கத்ரீனா கைஃப் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.

ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கான் தலையில் இருந்த டாட்டூவின் மர்மம் விலகியது 

கோலிவுட் இயக்குனர் அட்லீ, முதல்முறையாக பாலிவுட்டில் இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'.

சமந்தா- வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு நிறைவு 

சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவான் இணைந்து நடிக்கும் புதிய தொடர் 'சிட்டாடல்'.

ஷாருக்கான் நடிப்பில், ஜவான் படத்தின் 'prevue' வீடியோ வெளியானது 

பாலிவுட்டின் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக்கான் நடிக்க, அட்லீ இயக்க, விறுவிறுப்பாக தயாராகிவரும் திரைப்படம் 'ஜவான்'.

05 Jul 2023
மஹிந்திரா

மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில், வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருந்து வருகிறது, மஹிந்திரா தார்.

விபத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்; அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் 

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சில மாதங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்திருந்தார்.