NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ
    இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார்

    மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 05, 2023
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில், வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருந்து வருகிறது, மஹிந்திரா தார்.

    பல இந்தியப் பிரபலங்களே கூட, தங்களுடைய ப்ரீமியம் கார் கலெக்ஷனில் மஹிந்திரா தாரையும் வைத்திருக்கிறார்கள். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மஹிந்திரா தாரை இயக்கும் வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், தாரின் ஹார்டு டாப் கொண்ட 4-வீல் டிரைவ் மாடலை இயக்குகிறார் அமிதாப் பச்சன். அவர் இயக்கும் மாடலானது 2-லிட்டர் டர்போ பெட்ரோல் அல்லது 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சனின் கார் கலெக்ஷன்: 

    மஹிந்திரா தாரின் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட வேரியன்டானது ரியர் வீல் டிரைவை மட்டுமே கொண்டிருக்கிறது. எனவே, மேற்கூறிய 2.0-லிட்டக் பெட்ரோல் அல்லது 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களைக் கொண்ட வேரியன்ட்களாக இருப்பதற்கே வாய்ப்புகள் இருக்கிறது.

    இந்தியாவில் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடனும் தாரை விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா. தற்போது அதன் மாடலைப் பொருத்து 75 வாரங்கள் வரை காத்திருப்புக் காலத்தைக் கொண்டிருக்கிறது தார்.

    இந்தியாவில் அமிதாப் பச்சனின் கார் கலெக்ஷன் கொஞ்சம் தனித்துவமானது. ரேஞ்சு ரோவர் ஆட்டோபயோகிராஃபி, பென்ட்லே காண்டினென்டல் GT, மெர்சிடீஸ்-மேபாக் S-கிளாஸ், மெர்சிடீஸ்-பென்ஸ் V-கிளாஸ், மெர்சிடீஸ்-பென்ஸ் S-கிளாஸ், லெக்சஸ் LX 470 மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் GLS ஆகிய கார் மாடல்களை வைத்திருக்கிறார் அவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    மஹிந்திரா தாரை இயக்கும் அமிதாப் பச்சன்:

    Amitabh Bachchan drives home in a Mahindra Thar [Video] https://t.co/4R23gCPe1v

    — CarToq (@CarToq) July 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹிந்திரா
    எஸ்யூவி
    பாலிவுட்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    மஹிந்திரா

    பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள் கார்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா ஆட்டோமொபைல்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் தொழில்நுட்பம்

    எஸ்யூவி

    இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!  இந்தியா
    வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?  மாருதி
    இந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்!  புதிய வாகனம் அறிமுகம்
    இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா! ஹோண்டா

    பாலிவுட்

    பாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா - வைரலாகும் வீடியோ!  கோலிவுட்
    மகள் ஆராத்யாவின் வழக்கு குறித்து முதல்முறையாக மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராய்  கோலிவுட்
    "குவான்டிகோ படப்பிடிப்பின் போது, கருமுட்டைகளை சேமித்து வைத்தேன்": பிரியங்கா சோப்ரா பேட்டி  பொழுதுபோக்கு
    தனது படப்பிடிப்பு தளங்களில், பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிய அனுமதிக்காத சல்மான் கான் பொழுதுபோக்கு

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்! இந்தியா
    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்? ஹூண்டாய்
    'ஹார்லி-டேவிட்சன் X350'-க்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள்! பைக்
    இறக்குமதி செய்யப்படும் கார்களின் மீதான வரியைக் குறைக்க புதிய திட்டம்! பிரிட்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025