NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'தலைவர் 170' படத்தில் இணைகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தலைவர் 170' படத்தில் இணைகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 
    'தலைவர் 170' படத்தில் இணைகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்

    'தலைவர் 170' படத்தில் இணைகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 

    எழுதியவர் Nivetha P
    Oct 03, 2023
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' பட வெற்றியினை தொடர்ந்து, அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'தலைவர் 170 'என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

    TJ ஞானவேல் இயக்கவுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த இருதினங்களாக படம் சார்ந்த அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் இணைவதாக நேற்று(அக்.,2)அறிவித்திருந்தனர்.

    மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில், 'பாகுபலி' புகழ் ராணா டகுபதி இணைவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்னும் அதிகாரபூர்வத் தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    'தலைவர் 170' அப்டேட் 

    Welcoming the Shahenshah of Indian cinema ✨ Mr. Amitabh Bachchan on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team reaches new heights with the towering talent of the one & only 🔥 @SrBachchan 🎬🌟😍@rajinikanth @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati… pic.twitter.com/BZczZgqJpm

    — Lyca Productions (@LycaProductions) October 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    பாலிவுட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரஜினிகாந்த்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சுறுசுறுப்பிற்கு காரணமாகும் அதிசய மூலிகை; நண்பர் பகிர்ந்த தகவல் பொழுதுபோக்கு
    'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ  சந்திரமுகி 2
    விக்ரம் vs ஜெயிலர் - இரண்டு படங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் ஓர் பார்வை கமல்ஹாசன்
    ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்  ஆளுநர் மாளிகை

    பாலிவுட்

    சினிமா கனவு கைகூடவில்லையெனில் இதை தான் செய்திருப்பேன்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்!  ரகுல் ப்ரீத் சிங்
    அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல்  தமிழ் திரைப்படம்
    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  பிரபாஸ்
    சமூக ஊடக கணக்குகளில் இருந்து விலகுவதாக பாலிவுட் நடிகை கஜோல் அறிவிப்பு  நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025