NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மொட்டை தலையுடன் சல்மான் கான்; 'சேது' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிறாரா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மொட்டை தலையுடன் சல்மான் கான்; 'சேது' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிறாரா?
    மொட்டை தலையுடன் சல்மான் கான்

    மொட்டை தலையுடன் சல்மான் கான்; 'சேது' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிறாரா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 21, 2023
    04:26 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட்டில் அசைக்கமுடியாத மூன்று நட்சத்திரங்களாக கருதப்படுபவர்கள், ஷாருக்கான், அமீர்கான் மற்றும் சல்மான்கான்.

    அதில் சல்மான்கான் அல்லது செல்லமாக 'சல்லு பாய்' என ரசிகர்களால் அழைக்கப்படும் சல்மான், அவ்வப்போது தமிழ் படங்கள் பலவற்றை மொழி மாற்றம் செய்து நடித்துள்ளார். அந்த படங்களும் அங்கே வெற்றிகரமாக ஓடியுள்ளது.

    உதாரணமாக, தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 'சேது' திரைப்படத்தை, 'தேரே நாம்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து நடித்தார். அதேபோல, விஜய் நடிப்பில் உருவான 'காவலன்', அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' போன்ற படங்களையும் ரீமேக் செய்தார்.

    இந்நிலையில், தற்போது, வித்தியாசமான கெட்-அப்பில் அவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனையடுத்து, அவர், 'சேது-2' பாகத்திற்கு தயாராகி வருகிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்

    ட்விட்டர் அஞ்சல்

    மொட்டை தலையுடன் சல்மான் கான்

    Salman Khan's New Look After Bigg Boss OTT 2 Conclusion 🖤🖤@BeingSalmanKhan #SalmanKhan #BiggBossOTT2 #newlook #entertainment #viralreels #reelsviral #ReelItFeelIt @SalmanKhanHolic @SalmanKhan_Army pic.twitter.com/AV2k7wSMHy

    — One World News (@Oneworldnews_) August 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் கால்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல் துரைமுருகன்
    இந்தியாவில் மே மாத பயணிகள் வாகன விற்பனை மூன்று சதவீதம் சரிவு; காரணம் என்ன? வாகனம்
    குடிநீர் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்ட இளமைப் பருவம்; மனம் திறந்து பேசிய சுந்தர் பிச்சை சுந்தர் பிச்சை

    பாலிவுட்

    கருமுட்டைகளை சேமித்து வைத்த பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி  ஆஸ்கார் விருது
    மீண்டும் மாதவனுடன் இணையும் ஜோதிகா, ஆனால் தமிழ் படத்தில் அல்ல! நடிகர் சூர்யா
    மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைய போகிறார்களா விக்ரமும், ஐஸ்வர்யா ராயும்? விக்ரம்
    ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சிபிஐ வழக்கு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025