ஸ்ரீதேவி: செய்தி

நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

பாலிவுட்டின் பிரபல நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர், சூர்யாவுடன் ஒரு ஹிந்தி படத்திலும், ராம் சரண் உடன் மற்றொரு படத்திலும் நடிக்கிறார் என்று அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி மரணம், ஜான்வி கபூர் பிறப்பு குறித்து மௌனம் கலைத்தார் போனி கபூர்

இந்தியாவின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. '80களில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, '90களின் காலகட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு காலமானார்.

13 Aug 2023

கூகுள்

நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு டூடுல் மூலம் வாழ்த்து தெரிவித்த கூகுள்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) பிரபல நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு வண்ணமயமான மற்றும் வினோதமான டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் நினைவுகூர்ந்துள்ளது.