NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு டூடுல் மூலம் வாழ்த்து தெரிவித்த கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு டூடுல் மூலம் வாழ்த்து தெரிவித்த கூகுள்
    நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு டூடுல் மூலம் அஞ்சலி செலுத்திய கூகுள்

    நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு டூடுல் மூலம் வாழ்த்து தெரிவித்த கூகுள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 13, 2023
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) பிரபல நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு வண்ணமயமான மற்றும் வினோதமான டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் நினைவுகூர்ந்துள்ளது.

    ஸ்ரீதேவி இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான அவரது பயணத்தையும், அவரது வெற்றிப் பயணத்தையும் கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டது.

    ஸ்ரீதேவியின் முழுப் பெயர் ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பன். ஆகஸ்ட் 13, 1963 அன்று தமிழ்நாட்டில் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.

    தனது நான்கு வயதில் ஜெயலலிதா நடித்த கந்தன் கருணை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    sridevi cinema career all you need to know

    நடிகை ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை

    ஒன்பது வயதில் ராணி மேரா நாம் படம் மூலம் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீதேவி, மெல்ல மெல்ல சினிமா துறையில் தன்னை முக்கியத்துவத்திற்கு கொண்டு வந்தார்.

    பல வருடங்கள் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவி, பாலிவுட்டில் அமோல் பலேகருக்கு ஜோடியாக சொல்வா சாவான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

    திருமண வாழ்க்கைக்கு சில படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்த ஸ்ரீதேவி, இங்கிலீஷ் விங்கிலீஷ் மற்றும் மாம் ஆகிய படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

    இருப்பினும், அவரது சினிமா வாழ்க்கை மிக விரைவாகவே முடிந்து, பிப்ரவரி 24, 2018 அன்று துபாயில் உள்ள ஜுமேரா எமிரேட்ஸ் டவரில் உயிரிழந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    சினிமா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கூகுள்

    கூகுள் I/O நிகழ்வு.. AI சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவு
    ஆண்ட்ராய்டு 14-ன் 2-வது பீட்டா வெர்ஷனை வெளியிட்டது கூகுள்.. அப்டேட் செய்து எப்படி? ஆண்ட்ராய்டு
    Ad blocker-களை தடை செய்யத் திட்டமிட்டு வரும் யூடியூப் நிறுவனம்! தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1 சாட்ஜிபிடி

    சினிமா

    பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா!  தென் இந்தியா
    "எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்!  பிறந்தநாள்
    இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ் திரைப்படம்
    பாலிவுட் நடிகருடன் காதலை உறுதி செய்தார் நடிகை தமன்னா கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025