மகளிர் இடஒதுக்கீடு மசோதா: செய்தி
ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல்
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 215-0 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரினை மத்திய அரசு அறிவித்தது.
'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரைவு மற்றும் தாக்கல் செய்வது குறித்து திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் பேசினார்.
"மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களும் சேர்க்கப்பட வேண்டும்": சோனியா காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று ஆதரவு தெரிவித்தார்.
இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்: காங்கிரஸை வழி நடத்துகிறார் சோனியா காந்தி
மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ் கட்சியை அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி வழி நடத்த இருக்கிறார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம்
26 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்று(செப் 19) மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
'மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது': சோனியா காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.