மக்கள் நீதி மய்யம்: செய்தி

09 Mar 2024

திமுக

திமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு 

இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்(மநீம) கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய திமுக, அந்த கட்சிக்கு ஒரு ராஜ்யசபா தொகுதியை ஒதுக்கியது.

கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தேர்தல் கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் இரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து பேச முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும் கலந்துரையாட, முதல்வர் ஸ்டாலினை விரைவில் சந்திக்கவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டிஷன்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் தனித்து போட்டி: ம.நீ.ம அறிவிப்பு

திமுகவும், அதிமுகவும் தங்களின் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்ட நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று தேர்தலை சந்திப்பது குறித்து தங்கள் கட்சியின் பொது குழுவை இன்று கூட்டியிருந்தார்.

மிக்ஜாம் புயலால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட எண்ணூர் பகுதியில் கமலஹாசன் ஆய்வு

மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை எண்ணூர் பகுதியை, பைபர் படகில் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆய்வு செய்தார்.

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் 

தமிழ் சினிமா நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை சென்னைஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(அக்.,17) சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் சந்தித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

23 Sep 2023

திமுக

'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு

திமுக தலைவரும், தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக குறிவைக்கப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.