NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அருணாச்சல பிரதேசத்தில் உரிமை கொண்டாடும் சீனா: புதிய மேப் வெளியிடபட்டதால் சர்ச்சை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருணாச்சல பிரதேசத்தில் உரிமை கொண்டாடும் சீனா: புதிய மேப் வெளியிடபட்டதால் சர்ச்சை 
    பல காலமாக சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி கூறி வருகிறது.

    அருணாச்சல பிரதேசத்தில் உரிமை கொண்டாடும் சீனா: புதிய மேப் வெளியிடபட்டதால் சர்ச்சை 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 29, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக பிரித்து ஒரு புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இது தவிர, பல்வேறு நாடுகளின் எல்லை பகுதிகளையும் தைவான் நாட்டையும் தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா அறிவித்திருக்கிறது.

    தைவான் என்பது ஒரு தனி ஜனநாயக நாடாகும். இந்த நாடு, சீனாவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் நிறுவிய ஒரு நாடாக இருந்தாலும், தைவானை ஐநா உள்ளிட்ட உலக அமைப்புகள் தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

    ஆனால், பல காலமாக சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி கூறி வருகிறது.

    இதற்கு மேற்கத்திய நாடுகள் உட்பட பல ஜனநாயக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    பைப்வேகி

    அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று அறிவித்த சீனா 

    இந்நிலையில், ஒரு புதிய சீன வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது.

    அந்த வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா குறிப்பிட்டிருக்கிறது.

    60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சீன- இந்திய போரின் போது தொடங்கிய பிரச்சனைகளால் இப்போது வரை இந்திய-சீன எல்லைகளில் பதட்டம் நிலவி வருகிறது.

    ஏற்கனவே, இந்த போரின் போது காஷ்மீர்-லடாக் பகுதியில் உள்ள அக்ஷய் சின் என்ற பகுதியை சீனா கைப்பற்றியது. அந்த பகுதி தற்போது வரை சீனாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

    அதன் பிறகும், அருணாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளை கைப்பற்ற சீனா முயன்று வருகிறது.

    அதிக நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கும் சீனாவின் 43% நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்புகளால் கிடைத்தவை என்பது குறிப்பிடப்பதக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    அருணாச்சல பிரதேசம்
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சீனா

    24GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்
    'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல் உலகம்
    'ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக அஷ்வினை அனுப்பலாம்': தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்
    தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா பாகிஸ்தான்

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு அஞ்சலி
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா சீனா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு சீனா

    இந்தியா

    சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல் சந்திரயான் 3
    விரைவாக, தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி ? வாழ்க்கை
    3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் உலக சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்
    சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள் சந்திரயான் 3

    உலகம்

    மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்  கொரோனா
    ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு அமெரிக்கா
    ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு அமெரிக்கா
    உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் சிறப்பு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025