Loading...
மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 09, 2026
10:40 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹105 அதிகரித்து ₹13,815 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹840 அதிகரித்து ₹1,10,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹114 அதிகரித்து ₹15,071 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹912 அதிகரித்து ₹1,20,568 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹85 அதிகரித்து ₹11,350 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹680 அதிகரித்து ₹90,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹245.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT