Loading...
தீபாவளிக்கு முன்பு திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தீபாவளிக்கு முன்பு திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2026
10:32 am

செய்தி முன்னோட்டம்

தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (நவம்பர் 7), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹20 அதிகரித்து ₹13,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹160 அதிகரித்து ₹1,05,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹22 அதிகரித்து ₹14,357 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹176 அதிகரித்து ₹1,14,856 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹8 அதிகரித்து ₹10,768 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹64 அதிகரித்து ₹86,144 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹205.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,05,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT