மீண்டும் உயரும் தங்கம் விலை; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்வுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (நவம்பர் 9), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹95 அதிகரித்து ₹13,255 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹760 அதிகரித்து ₹1,06,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹104 அதிகரித்து ₹14,460 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹832 அதிகரித்து ₹1,15,680 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 அதிகரித்து ₹10,850 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 அதிகரித்து ₹86,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹205.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,05,000 ஆக விற்கப்படுகிறது.