NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை; ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த சவரன் விலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை; ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த சவரன் விலை
    புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

    புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை; ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த சவரன் விலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 19, 2025
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில மாதங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று திடீர் அதிகரிப்பை கண்டது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.40 உயர்ந்து ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.320 உயர்ந்து ரூ.66,320ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.44 உயர்ந்து ரூ.9044-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.72,352 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.114-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320க்கு, கிராம் ரூ.8,290க்கும் விற்பனையாகிறது#SunNews | #GoldRate | #Chennai pic.twitter.com/Nb8lZ28oGr

    — Sun News (@sunnewstamil) March 19, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்க விலை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு கர்நாடகா
    இந்திய பங்குச் சந்தைகள் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு; காரணம் என்ன? பங்குச் சந்தை
    ஐபிஎல் 2025: ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐபிஎல் 2025
    தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு தமிழகம்

    தங்க விலை

    தங்கம் வாங்க சரியான நேரம்; ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம்  தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது தங்கம் வெள்ளி விலை
    இறங்கிய வேகத்தில் ஏறும் ஆபரண தங்கத்தின் விலை தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை சென்னை
    திடீரென்று 400 ரூபாய் உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில்  ரூ.3000 சரிந்தது  சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது தங்க விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025