NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 9) விலை நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 9) விலை நிலவரம்
    இன்றைய (ஜூன் 9) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 9) விலை நிலவரம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 09, 2025
    10:49 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த விலை உயர்வுகளுக்குப் பிறகு, தற்போது தங்க விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

    ஏப்ரலில் வரலாற்று உச்சத்தைத் தொட்டு, பின்னர் மே மாதத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்க விலையில், திங்கட்கிழமையும் (ஜூன் 9) தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக, சனிக்கிழமை அன்று, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹150 குறைந்து, ₹8,980 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹1,200 சரிந்து ₹71,840 ஆகவும் இருந்தது.

    இந்நிலையில், தற்போது திங்கட்கிழமை விலை மேலும் சரிந்து, ஒரு கிராமுக்கு ₹25 குறைந்து, ₹8,955 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹200 சரிந்து ₹71,640 ஆகவும் உள்ளது.

    வெள்ளி விலை

    வெள்ளி விலை உயர்வு

    இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ₹40 குறைந்து, தற்போது ஒரு கிராமுக்கு ₹7,345 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹58,760 ஆகவும் விற்கப்படுகிறது.

    இது முந்தைய விலையை விட ₹58,760 ஆகக் குறைந்துள்ளது. இதற்கிடையே, வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளது.

    வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ₹1 அதிகரித்து ₹118 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹1,18,000 ஆகவும் விற்பனையாகிறது.

    தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு, குறிப்பாக வரவிருக்கும் திருமணம் மற்றும் பண்டிகை காலங்களை முன்னிட்டு, சாத்தியமான வாங்குபவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

    இதற்கிடையே, உலகளாவிய பொருளாதார காரணிகள் தொடர்ந்து தங்க விலைகளை பாதிக்கும் என்பதால், ஏற்ற இறக்கங்கள் நீடிக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தங்க விலை
    வெள்ளி விலை
    சென்னை

    சமீபத்திய

    தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 9) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    எம்.சின்னச்சாமி ஸ்டேடியத்தை பெங்களூருக்கு வெளியே மாற்ற திட்டம்; கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஆப்பிளின் WWDC 2025 இன்று தொடங்குகிறது: எங்கே, எப்படிப் பார்ப்பது ஆப்பிள்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    தங்கம் வெள்ளி விலை

    வரலாறு காணாத உயர்வு; ரூ.83,100 ஐ தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை தங்க விலை
    10 கிராமுக்கு ₹83,000-ஐ தாண்டிய தங்கத்தின் விலை: இந்த ஏற்றத்தை இயக்குவது எது? தங்க விலை
    தங்கத்தின் விலை சற்றே குறைந்தது: 10 கிராம் ₹79,590 என விற்பனை  தங்க விலை
    தங்கம் மற்றும் வெள்ளிக்கான அடிப்படை இறக்குமதி விலைகள் குறைப்பு; மத்திய அரசு உத்தரவு தங்க விலை

    தங்க விலை

    சிந்து நதி படுகையில் ₹80,000 கோடி மதிப்புள்ள தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு பாகிஸ்தான்
    தங்க அடமானக் கடன்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்; ஆர்பிஐ கிடுக்கிப்பிடி உத்தரவு ரிசர்வ் வங்கி
    புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை; சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் வெள்ளி விலை
    வரி மற்றும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது தங்கம் வெள்ளி விலை

    வெள்ளி விலை

    நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு தங்கம் வெள்ளி விலை
    இன்றைய (நவம்பர் 9) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; ஒரே நாளில் ரூ.800 குறைந்தது தங்கம் விலை தங்கம் வெள்ளி விலை

    சென்னை

    மக்களே உஷார்....தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்குமாம்! தமிழ்நாடு
    அட்சய திருதியையில் தங்கம் வாங்கத் திட்டமா? சென்னையில் விலை நிலவரம்  தங்க விலை
    சர்வதேச தொழிலாளர் தினம் 2025: மே தினத்திற்கு சென்னைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு தெரியுமா? சிறப்பு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025