LOADING...
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு
ஒரே நாளில் சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.80 சரிந்துள்ளது

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 10, 2025
11:59 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.80 சரிந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.10 குறைந்து ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.80 குறைந்து ரூ.71,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 9,758-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.78,064ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.1 ஏறி. கிராம் ஒன்று ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement