
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி, பள்ளபாளையம்(ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், சோமையம்பாளையம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யாகாலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஈரோடு: திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா.
நாமக்கல்: மெட்டாலா, எஸ்.வளவந்தி, அனங்கூர்.
பல்லடம்: அப்பநாயக்கன்பட்டி, எம்சிபி ஃபீடர், கே.என்.புரம் ஃபீடர், காரணம்பேட்டை, புளியம்பட்டி, அப்பேரல்ஸ், ஆறுகுளம், செளகரச்சல், அய்யம்பாளையம், சிவா டெக்ஸ், டிசிபி ஃபீடர்.
சேலம்: பெரியேரி, நத்தக்கரை, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தப்பாடி, வேப்பம்பூண்டி, ராசி.
உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ஆர்.வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாலமணன்சோலை, லட்சுமிபுரம்.