
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜூன் 13) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்.
கோவை வடக்கு: சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை: பதிவு அலுவலகம் சேலையூர், வெங்கட் ராமன் தெரு, மாருதி நகர் 2வது மெயின் ரோடு, வேளச்சேரி முக்கிய சாலை, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு, இந்திராகாந்தி சாலை, தண்டுமாரியம்மன் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை பம்மல் முக்கிய சாலை முதல் ஏ2பி ஹோட்டல் வரை, மாலிக் தெரு, நாகரத்தினம் தெரு, கண்ணபிரான் கோயில் தெரு, சென்னை சில்க், ஒலிம்பியா, அதுல்யா டவர்ஸ், பெல் நகர் 1 முதல் 5 வது தெரு, பரசுராம் அவென்யூ, வடக்குப்பட்டு முக்கிய சாலை, பில்லாபோங் பள்ளி, வேலம்மாள் பள்ளி, ஜேகே அவென்யூ, ஆர்எஸ் என்கிளேவ், ஆல்ஃபா பிளாட்ஸ், ஆல்ஃபா வில்லா, ரூபம் பிளாட்ஸ், யுனைடெட் காலனி, சாய்ராம் நகர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை (தொடர்ச்சி): ஆதிநாத் நகர், பாலாஜி நகர், சுசீலா நகர், விஜயநகரம், ஜெயலட்சுமி நகர், விக்னராஜபுரம், திருவான்மியூர் பெரியார் நகர் பகுதி, கிழக்கு & மேற்கு காமராஜ் நகர், எல்.பி.சாலை பகுதி, திருவள்ளுர் சாலை, சாஸ்திரிநகர் பகுதி, அவ்வை நகர், ராஜாஜி நகர்.
ஈரோடு: சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்.
கரூர்: சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்தி கிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாமக்கல்: மெட்டாலா, எஸ்.வாளவந்தி, ஆனங்கூர்.
பெரம்பலூர்: அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணபாடி.
புதுக்கோட்டை: கறம்பக்குடி சுற்றுவட்டாரம், ரெகுநாதபுரம் சுற்றுவட்டாரம், நெடுவாசல் சுற்றுவட்டாரம்.
சேலம்: செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி.
திருப்பூர்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பிய நல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, ஸ்ரீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜநகர், சூளை, மடத்துப்பாளையம்.
உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்.