
உங்கள் ஏரியாவில் நாளை (ஏப்ரல் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
சேலம்: சிக்கனம்பட்டி, ஆர்.சி. செட்டிப்பட்டி ஒருபகுதி, கோட்டமேட்டுப்பட்டி, ஓமலூர் நகர், பெரமச்சூர், பனங்காடு, தாராபுரம், குண்டூர், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், மயிலாம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பெரியப்பட்டி, செம்மனூர், சாத்தப்பாடி, எம்.என்.ஜி.பட்டி, வாலதாசம்பட்டி மற்றும் காமனேரி, மல்லிகுட்டை, அரியாம்பட்டி, பூசாரியூர், நங்கவள்ளி, குள்ளானூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியசோரகை, சின்னசோரகை, ஆர்.ஜி.வளவு, சீரங்கனூர், சூரப்பள்ளி, அண்ணாநகர், குப்பம்பட்டி ஒருபகுதி ஆகிய பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
சேலம்: மன்னார்பாளையம், அம்.பாலப்பட்டி, தில்லை நகர், புத்துமாரியம்மன் கோவில், வாய்க்கால் பட்டறை, செங்கல் அணை, அய்யனார் கோவில் காடு, வீராணம் ரோடு, செம்மண்கூடல், கரியாம்பட்டி, கோவில்காடு, துட்டம்பட்டி, தாரமங்கலம் நகர், ஆயமரத்தூர், தெசவிளக்கு மற்றும் சின்னப்பம்பட்டி, தும்பல், இடையப்பட்டி, இடையப்பட்டி புதூர், நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லோரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம், வேடுகத்தாம்பட்டி, தமையனூர், வைத்தியக்கவுண்டன்புதூர், புதுப்பாளையம், செல்லப்பா நகர், முத்தம்பட்டி, பார்பர் காலனி, மண் நாயக்கன்பட்டி, பெரிய கிருஷ்ணாபுரம், சின்ன கிருஷ்ணாபுரம், மத்தூர், கொட்டவாடி,மேட்டுடையார்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.