NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை 
    சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை

    சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை 

    எழுதியவர் Nivetha P
    Oct 11, 2023
    06:22 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரம் என்னும் பகுதியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது.

    இங்கிருந்து சென்னைக்கு தினசரி விமான சேவை ட்ரூ ஜெட் என்னும் நிறுவனம் மூலம் செயல்பட்டது.

    இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த விமான சேவை கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

    விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது இந்த விமான சேவையினை துவங்கப்போவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்புகள் வெளியானது.

    இது குறித்து ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, ஸ்டார் ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது என்று செய்திகளும் வெளியானது.

    அதன்படி வரும் அக்.,16ம் தேதி முதல் சேலத்திலிருந்து விமான சேவை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    சேவை 

    வாரத்தின் 7 நாட்களும் சென்னை-சேலம் விமான சேவை 

    இதுகுறித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், 'வரும் 16ம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனம் சார்பில் வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளை தவிர மீதமுள்ள 5 நாட்கள் இருவழி மார்க்கமாக பெங்களூர்-சேலம்-கொச்சி வழித்தடத்தில் விமான சேவைகள் துவங்கப்படும்' என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர், 'அதே போல் இம்மாத இறுதியில் 29ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சார்பில் வாரத்தில் 4 நாட்கள் பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் வழித்தடத்தில் இருவழி மார்க்கமாக விமான சேவை துவங்கும்' என்றும் தெரிவித்தார்.

    ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் இண்டிகோ விமானம் இயக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, சென்னை-சேலம் விமான சேவையானது வாரத்தின் 7 நாட்களுக்கும் செயல்படுத்த இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சேலம்
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி

    சென்னை

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 30 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை  வருமான வரி விதிகள்
    சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார் தமிழ்நாடு
    சென்னை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு மழை
    கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம்  வங்கிக் கணக்கு

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    விமானம்

    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா

    விமான சேவைகள்

    மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு! ஏர் இந்தியா
    இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை!  இந்தியா
    கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது  இந்தியா
    நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்' இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025