Loading...

பாலா: செய்தி

02 Jun 2024
• வணங்கான்

பாலா - அருண் விஜய்யின் 'வணங்கான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் பாலா இயக்கத்தில் முதல்முறையை அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

28 Feb 2024
• வணங்கான்

வணங்கான் ஷூட்டிங்கில் ஹீரோயினை அடித்தாரா இயக்குனர் பாலா?

'வணங்கான்' படப்பிடிப்பு தளத்தில், இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக மலையாள நடிகை மமிதா பைஜு குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் அருண் விஜய்- இயக்குனர் பாலாவின் வணங்கான் டீஸர் வெளியானது

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், முதல்முறையாக அருண் விஜய் இணைந்துள்ள திரைப்படம் 'வணங்கான்'.

07 Dec 2023
• மழை

சென்னையில் வெள்ளத்தால் பாதித்த 200 குடும்பங்களுக்கு நேரில் நிதியுதவி அளித்த கேபிஒய் பாலா

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேரில் நிவாரண உதவிகளை கேபிஒய் பாலா வழங்கி வருகிறார்.

06 Nov 2023
• இயக்குனர்

சூர்யா எனது சகோதரர், மீண்டும் இணைவோம்- இயக்குனர் பாலா தகவல்

டெவில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இயக்குனர் பாலா, சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

12 Apr 2023
• கோலிவுட்

சிகிச்சைக்கு பின் ஆளே மாறிப்போன பாலா - வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் தம்பியாக நடித்திருந்தவர் தான் பாலா.

16 Mar 2023
• கோலிவுட்

'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை

பிதாமகனின் தயாரிப்பாளரான VAதுரை, உடல்நலம் குன்றி இருப்பதாக செய்திகள் வெளியானது. இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு நிதி உதவி செய்வதற்கு முன் வந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவருடன் தொலைபேசியில் பேசி, நம்பிக்கையூட்டினார் எனவும் கூறப்பட்டது.