ரேபிடோ: செய்தி
ஹெவி டிராபிக் சமயங்களில் ஓலா, உபர் நிறுவனங்கள் விதிக்கும் surge விலை இனி இரட்டிப்பாகும்
ஜூலை 1ஆம் தேதி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் (MVAG) 2025 இன் படி, ஹெவி டிராபிக் நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட டாக்ஸி நிறுவனங்கள் இப்போது அடிப்படைக் கட்டணத்தை விட இரண்டு மடங்கு வரை வசூலிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Zomato, Swiggy நிறுவனங்களுக்கு போட்டியாக சிறிய உணவகங்களுக்கு உதவும் வகையில் ரேபிடோவின் புதிய திட்டம்
உணவு விநியோக சந்தையை சீர்குலைக்கும் ஒரு பெரிய நடவடிக்கையாக, ரைட்-ஹெய்லிங் செயலியான Rapido, தொழில்துறை ஜாம்பவான்களான ஸ்விக்கி மற்றும் சோமாட்டோ-வின் கமிஷன் விகிதங்களில் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு,உணவகங்களுடன் தனது ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
Zomato, Swiggy நிறுவனங்களுக்கு போட்டியாக உணவு விநியோகத்தில் இறங்கும் Rapido
முன்னணி பைக் டாக்ஸி சேவைகளில் ஒன்றான ரேபிடோ, பெங்களூரில் அதன் உணவு விநியோக சேவைக்கான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
Rapido ஆப்ஸ் தரவு மீறல்: ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் லீக்
இந்தியாவின் பிரபலமான ரைட்-ஹெய்லிங் சேவைகளில் ஒன்றான ராபிடோ, பயனர்கள் மற்றும் ஓட்டுனர்களின் முக்கியமான தகவல்களை அம்பலப்படுத்தும் தரவு மீறலுக்காக சமீபத்தில் ரேடாரின் கீழ் வந்துள்ளது.