பிளிங்கிட்: செய்தி
எடர்னல் லிமிடெட் (Zomato) குழுமத்தின் CEO தீபிந்தர் கோயல் பதவி விலகல்
எடர்னல் லிமிடெட் (முன்னர் Zomato) நிறுவனத்தின் நிறுவனரும், குழும CEO-வுமான தீபிந்தர் கோயல், தனது பதவியிலிருந்து விலகுவதாக பங்குதாரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்விக்கி, ப்ளிங்கிட் நிறுவனங்களுக்கு ஷாக்! 'எங்களுக்கு 10 நிமிஷத்துல சாப்பாடு வேணாம்'; இந்தியர்களின் அதிரடி பதில்!
இந்தியாவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ப்ளிங்கிட் மற்றும் ஜெப்டோ போன்ற நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன.
எலி மருந்து ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்து வாடிக்கையாளரை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்; வைரலாகும் வீடியோ
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பிளிங்கிட் நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், சமயோசிதமாகச் செயல்பட்டு தற்கொலை எண்ணத்தில் இருந்த வாடிக்கையாளர் ஒருவரை காப்பாற்றியுள்ளார்.
உடனடி Forex கார்டு விநியோகத்திற்காக பிளிங்கிட், தாமஸ் குக் இணைந்து செயல்பட திட்டம்
தாமஸ் குக் இந்தியா, "borderless multicurrency cards" வீட்டு வாசலுக்கு டெலிவரி செய்ய, விரைவான வர்த்தக தளமான பிளிங்கிட் உடன் இணைந்துள்ளது.
10 நிமிடங்களில் உயர்தர உணவு விநியோக சேவை; பிஸ்ட்ரோவை அறிமுகம் செய்தது ப்ளிங்கிட்
10 நிமிடங்களில் உயர்தர உணவை வழங்குவதாக உறுதியளித்து, பிஸ்ட்ரோ என்ற பெயரில் உணவு விநியோக சேவையை தொடங்குவதாக ப்ளிங்கிட் என அறிவித்துள்ளது.