ஆரோக்கியமான உணவு: செய்தி
உஷார் மக்களே! மயோனைஸ், சிப்ஸ் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, குறிப்பாக இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.
பப்பாளி இலைச் சாறில் இவ்ளோ நன்மைகள் இருக்கா! உடனே இதை ட்ரை பண்ணுங்க
பப்பாளி பழம் செரிமான ஆரோக்கியத்திற்காக நீண்ட காலமாக பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இஞ்சி, பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதா கெட்டதா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
தேநீர் முதல் சமையல் வரை எல்லாவற்றிலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தில் இஞ்சி மற்றும் பூண்டு அதிகம் உட்கொள்ளப்படுகிறது.
உடலில் ஹார்மோன் சமநிலைக்கு பாதாம் பால் ஸ்மூத்தி பருகுங்கள்
பாதாம் பால், ஹார்மோன்-பேலன்ஸ் ஸ்மூத்திகள் சுவையானது மட்டுமல்ல, ஒவ்வொரு மடக்கிலும் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் கலவையாகும்.
நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் உண்மையில் சுத்தமானதா? கலப்படம் செய்யப்பட்டுள்ளதா?
உங்கள் வீட்டில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் மஞ்சள்.
உங்கள் காலை நேரத்தை உற்சாகப்படுத்த ஆரோக்கியமான ஒமேகா-3 நிரம்பிய பிரேக்ஃபாஸ்ட் வகைகள்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நமது ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக இதயம், மூளை மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை ஆதரிப்பதில்.
காபி பிரியர்களே..நீங்கள் அதிகாலையில் குடிக்கும் காபியில் இத்தனை நன்மைகள் இருப்பதை அறிவீர்களா?
சமீபத்திய ஆய்வின்படி, காலையில் காபி குடிப்பது உங்களை எழுப்புவதை விட அதிக நன்மைகளை அளிக்கும்.
இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகளா? இதைத் தெரிஞ்சிக்கோங்க
காலை உணவைப் போலவே, இரவு உணவையும் சாப்பிட சரியான நேரம் இருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடுவது உடலுக்கு பலனைத் தராது. குறிப்பாக மக்கள் இரவு உணவை மிகவும் தாமதப்படுத்துகிறார்கள்.
பில்டர் காபி தெரியும்..காளான் காபி பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்
பாரம்பரிய காபிக்கு பிரபலமான மாற்றாக தற்போது காளான் காபி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இரத்தம் உறைதல் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ள 'ஜீரோ-கலோரி' ஸ்வீட்னர்: ஆய்வு
"ஜீரோ கலோரி" என விளம்பரப்படுத்தப்படும் செயற்கை இனிப்பான எரித்ரிட்டால் உடன் தொடர்புடைய ஆரோக்கிய அபாயத்தை சமீபத்திய ஒரு பைலட் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு முன்பு ஏன் ஊறவைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய பாதாம் பருப்புகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து சக்தியாகப் போற்றப்படுகின்றன.
நட்சத்திர சோம்பு கலந்த நீரின் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகள்
நட்சத்திர சோம்பு ஒரு நட்சத்திர வடிவ மசாலா, தனித்துவமான நறுமணம் கொண்டது.
உங்கள் ஆரோக்கியத்திற்கு மஞ்சளின் மகத்துவம் அடங்கிய இந்த பானங்களை பருகவும்
மஞ்சள், ஒரு ஆல்-ரவுண்டர் மசாலா பொருள். இந்திய சமையலறைகளில் ஒரு பிரதான பொருள் மட்டுமல்லாமல், மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளின் சக்தியாகவும் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நல்ல ஆரோக்கியத்திற்காக இந்த கொய்யா அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுங்கள்
கொய்யா ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் சுவைக்காக மட்டுமல்ல, வைட்டமின் சி ஆற்றல் மையமாகவும் கொண்டாடப்படுகிறது.
ஸ்பைருலினா: சைவ டயட் சூப்பர்ஃபுட் என்பது அறிவீர்களா?
ஸ்பைருலினா- நீலமும் -பச்சையும் கலந்த பாசி வகையாகும். ஆனால், இது ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும்.
ஹைட்ரஜன் நீர்: நன்மைகள் மற்றும் அபாயங்களை தெரிந்துகொள்ளுங்கள்
ஹைட்ரஜன் நீர் என்பது கூடுதல் ஹைட்ரஜனுடன் செறிவூட்டப்பட்ட நீர்.
ஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?
சமையல் குறிப்பு: கொண்டைக்கடலை கீரை கறி அல்லது சன்னா பாலக் மசாலா, ஒரு சத்தான உணவாகும்.
கோடை காலத்தில் உங்கள் உடலில் எலக்ட்ரோலைட்களை நிரப்பக்கூடிய உணவுகள்
சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகள் உடலின் திரவ சமநிலை, தசை செயல்பாடு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
வீட்டில் செய்யும் உணவு கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்: மருத்துவ அமைப்பு ICMR எச்சரிக்கை
கடந்த வாரம் வெளியிடப்பட்ட 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வீட்டில் சமைத்த உணவுகள் கூட அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் "ஆரோக்கியமற்றதாக" இருக்கும் என்று கூறியது.
சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க வேண்டும்: ICMR
சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க ஏன் மருத்துவக் குழு ICMR அறிவுறுத்தியுள்ளது.
தினமும் அதிகரிக்கும் கோடை வெயில்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
உங்கள் தலைமுடிக்கு எளிதாக செய்யக்கூடிய மாதுளை மாஸ்க்குகள்
மாதுளம்பழங்கள், அவற்றின் இனிப்பான சுவையுடன், ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?
மஞ்சளின் மகிமை: ஆரோக்கியமான மற்றும் சுவையான மஞ்சள் கொண்டு புதுவிதமாக சமைக்கலாமா?
இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு மசாலா பொருள் இந்த மஞ்சள். மஞ்சள் சமையல் ருசிக்கு மட்டுமின்றி, அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்காகவும் அறியப்படுகிறது.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினசரி இளநீர் பருகுங்கள்
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
பழுப்பு v/s சிவப்பு v/s கருப்பு அரிசி: எது சிறந்தது?
தானியங்களின் உலகில், அரிசி, பல்வேறு வண்ணங்களிலும், வகைகளிலும் வரும் பிரதான உணவாகும். சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு அரிசி ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.
கோடை வெயில் ஆரம்பிச்சாச்சு..உங்கள் ஆரோக்கியத்தை காக்க சில ஹோம்மேட் ட்ரிங்க்ஸ்
இந்த வாரம் சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. அதற்குள்ளாகவே தமிழகம் எங்கும் வெயில் சுட்டெரிக்கிறது.
இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை தூக்கி எரிந்து விடாதீர்கள்! அவை ஆரோக்கியத்திற்கான தங்க சுரங்கங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை சீவி உண்பது ஆரோக்கியமான பழக்கம்தான்.
மன அமைதிக்கு உதவும் மூலிகை தேநீர் வகைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
மூலிகை தேநீர் நீண்ட காலமாக மனஅமைதி மற்றும் நல்வாழ்வின் ஆதாரமாக இருந்து வருகிறது. அவை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்களுக்காக பெரிதும் அறியப்பட்டவை.
ஒற்றை தலைவலியிலிருந்து நிவாரணம் பெற சில உணவு டிப்ஸ்
ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் நோயாகும்.
இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழங்கள் மூலம் உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும்
உடலில் தேவையான ஹீமோகுளோபின் அளவைப் பராமரிப்பது என்பது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது.
உங்களுக்கு ஏற்ற பாலை தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு சின்ன கைடு
தற்போது சந்தையில் பல வகையான பால் மற்றும் பால் மாற்று வகைகள் உள்ளன. நமக்கு எது சிறந்தது என்பதை எவ்வாறு தேர்வு செய்வது?
பித்தப்பையில் கல் உருவாக காரணமாகும் முக்கிய காரணிகள் இவைதான்
உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று பித்தப்பை. இதன் சீரான செயல்பாடே, உடலின் மற்ற உறுப்புகளின் இயக்கத்திற்கு அடிநாதமாக அமைகிறது.
மஞ்சள் டீ: இந்த புதிய வகை டீயின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?
டீயின் தாய் நாடாக கருதப்படும் சீனாவின் மற்றொரு பிரபலமான டீ வகைதான் இந்த மஞ்சள் டீ.
குழந்தைகளுக்கு தயாரிக்க கூடிய ராகி உளுந்து கஞ்சியின் நற்பயன்கள் தெரியுமா?
தாய்ப்பால் குழந்தைகளுக்கு சிறந்த உணவு. கட்டாயமாக பிறந்த குழந்தைகளுக்கு 5 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
இரும்பு சத்து அதிகம் உள்ள ஆரோக்கிய உணவுகள் எவை எனத்தெரியுமா?
மருத்துவ ஆய்வின் படி, பெரும்பாலான இந்தியர்கள் இரும்பு சத்து குறைபாடால் அவதிப்படுகிறார்கள்.
தினசரி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
இயற்கையின் வரப்பிரசாதங்களில் ஒன்றான இயற்கை உணவுகளில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
உங்கள் வெல்லம் தூய்மையானதா என்பதை அறிய சில குறிப்புகள்
வெல்லம் என்பது இயற்கையான இனிப்பு பொருளாகும். பொங்கல் பண்டிகை உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும்.
உங்களுக்கு சுகர் இருக்கிறதா? தவறாமல் இந்த உணவுகளை உண்ணுங்கள்
நீரழிவு நோய் என்றழைக்கப்படும் டையபிடிஸ் நோயால், தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல நோய்களுக்கு அருமருந்தாகும் முலாம்பழம்
பழங்களும், காய்கறிகளும் நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வாக அமைகின்றன.
முடி வளர்ச்சிக்கு தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள்
ஒரு நபரின் வாழ்க்கை முறை மற்றும் மரபியல் உள்ளிட்ட பல காரணிகள், அவரது சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.