ஆரோக்கியமான உணவு: செய்தி
28 Dec 2023
ஆரோக்கியம்நீங்கள் ஏன் அடிக்கடி சாலட் சாப்பிட வேண்டும் தெரியுமா?
சாலடுகள் ஆரோக்கியமான, உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் சுவையான, வண்ணமயமான தேர்வாகும். பலவகை சாலட்கள் உள்ளன.
13 Dec 2023
உணவு குறிப்புகள்கீரையை விட அதிக இரும்பு சத்து உள்ள உணவுகள் இவைதான்
இரும்புச்சத்தின் மிக உயர்ந்த உணவு ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, அனைவரும் மாற்றுக்கருத்தில்லாமல் கூறும் ஒரு உணவு பொருள், கீரை.
03 Dec 2023
ஆரோக்கியம்தேநீர் மற்றும் காபி அடிக்ஷனை தடுக்க மாற்று பானங்கள் இதோ
நமது ஊரில் பலருக்கும் காலை பொழுது புலர்வதே, சூடாக டீ அல்லது காபி உடன் தான் தொடங்குகிறது.
29 Nov 2023
உணவு பிரியர்கள்எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்
குளிர்காலம் கடுமையாக இருப்பதால், சூடாக பொறித்த உணவுகளை சாப்பிட தோன்றும்.
25 Nov 2023
ஆரோக்கியம்உங்கள் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடிய தினசரி உணவுகள்
நமது குடலில் 100 டிரில்லியனுக்கும் அதிகமான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதன் மேம்பாட்டிற்கும் உதவி செய்கின்றன.
23 Nov 2023
உடல் ஆரோக்கியம்இரும்பு சத்து நிறைந்த வெல்லத்தை உங்கள் அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்ளலாம்?
இயற்கையான சர்க்கரையாக கருதப்படும் வெல்லம் இரும்புசத்து நிறைந்தது.
21 Nov 2023
டயட்72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
நாம் அனைவரும் உடல் எடையை குறைக்கவே விரும்புவோம்.
17 Nov 2023
சமையல் குறிப்புஅதிகம் அறியப்படாத இந்திய மசாலாப் பொருட்களின் மருத்துவ ரகசியங்கள்
இந்திய சமையலறைகளில் உள்ள பல பொருட்களில் மருத்துவக்குணம் கொண்டவையே.
16 Nov 2023
ஆரோக்கியமான உணவுகள்இந்த பழங்களின் விதைகளை தூக்கி எறிந்துவிடாதீர்கள்; மாறாக அவற்றை உண்ணலாம்
ஆரோக்கிய குறிப்பு: நம்மில் பெரும்பாலோர் பழங்களைச் சாப்பிட்டு, அவற்றின் விதைகளை சாப்பிட முடியாததாகக் கருதி நிராகரிக்கிறோம்.
09 Nov 2023
உணவு குறிப்புகள்உப்பில் இத்தனை வகைகளா? அவற்றின் பயன்பாடுகள் என்ன?
உணவைப் பொறுத்தவரை, சுவைகளின் சரியான சமநிலை நீங்கள் பயன்படுத்தும் சுவையூட்டிகளில் இருந்து வருகிறது.
06 Nov 2023
ஆரோக்கியம்உங்கள் வீட்டு செல்ல நாய்க்கு தரக்கூடிய பழங்கள்
மனிதர்களை போலவே, செல்லப்பிராணிகளுக்கும் ஆரோக்கியம் தரும், சமநிலையான உணவு அவசியம்.
03 Nov 2023
உணவுக் குறிப்புகள்உங்கள் காலை உணவை மேம்படுத்தும் விதைகள்
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.
27 Oct 2023
உடல் ஆரோக்கியம்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
நமது உடல், பருவ நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிறிது நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.
26 Oct 2023
ஆயுர்வேதம்என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள்
ஆயுர்வேதத்தின் பண்டைய மருத்துவ முறையானது, பல இயற்கை மூலிகைகள் மற்றும் பல கலவையான பொருட்களை உள்ளடக்கியது.
20 Oct 2023
ஆரோக்கியம்உங்கள் நுரையீரலை பாதுகாக்கும் சில காய்கறிகளும், பழங்களும்
தற்போது ஊரெங்கும் 'வைரல் இன்ஃபெக்ஷன்' புது புது அறிகுறிகளுடன் பரவி வருகிறது.
07 Oct 2023
ஆரோக்கியம்ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி
தற்போது ஊரெங்கும் பல்வேறு வகையான காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் என தொடங்கி ஏதேதோ பெயர் தெரியாத காய்ச்சல் வரப்போவதாக கூட உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
24 Sep 2023
குழந்தைகள் உணவுமேக்டொனல்ட்ஸ் ஸ்டைல் பிரட் பீட்சா பாக்கெட் செய்வது எப்படி?
வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பல பெற்றோருக்கும் இமயமலை போராட்டமாக இருக்கும்.
16 Sep 2023
ஆரோக்கியம்உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளோதரை செய்வது எப்படி?
நமது முன்னோர்கள், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியவையே.
12 Sep 2023
புரட்டாசிபுரட்டாசி மாதத்தில், அசைவத்தை எதற்காக தவிர்க்க வேண்டும்? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
வரும் செப்டம்பர் 18 அன்று, தமிழ் மாதத்தில் புனிதமான மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது.
12 Sep 2023
ஆரோக்கியம்காய்கறிகளை சரியான முறையில் கழுவுவது எப்படி
ஒரு மனிதன், ஆரோக்கியமாக இருக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
01 Sep 2023
ஆரோக்கியம்ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்
சாலடுகள் என்பது எப்போதாவது சாப்பிடும் என்னவென்பது மாறி, தற்போது, தினசரி சாப்பாட்டில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
31 Aug 2023
உடல் நலம்Intermittent Fasting: சாதக பாதகங்கள் என்ன?
தற்போது உடல்நலத்தைப் பேனவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்பும் பலரால் பின்பற்றப்படும் உணவுமுறைகளில் ஒன்று இடைக்கால விரதம் (Intermittent Fasting). அதாவது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிட்டு, மற்ற நேரங்களில் எதுவும் சாப்பிடாமல் இருப்பதையே இடைக்கால விரதம் என அழைக்கின்றனர்.
15 May 2023
உணவு குறிப்புகள்மாம்பழத்துடன் சில உணவுகள் சேர்க்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?
சீசன் பழங்களில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அதன் ருசி, நாக்கை சப்புக்கொட்ட வைக்கும். மேங்கோ ஜூஸ், மேங்கோ லஸ்ஸி என அதில் பல விதமான உணவு ரெசிப்பிகளும் உண்டு.
13 May 2023
உணவு குறிப்புகள்உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை!
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்.
07 May 2023
ஆரோக்கியம்வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? ரத்தகுழாய் சுருங்கும் அபாயம் உள்ளதாம், உஷார்!
கோடை காலமென்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதிலும் தற்போது கத்திரி வெயில் வேறு ஆரம்பமாகிவிட்டது. கேட்கவா வேண்டும்! ஆனால், தற்போது கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளும் வெளியே சென்று விளையாடுவதையே விரும்புவார்கள்.
01 May 2023
உணவு குறிப்புகள்விராட் கோலி பிட்னஸ் ரகசியம் - பயன்படுத்தும் உணவு முறைகள் என்னென்ன?
இந்திய கிரிக்கெட் அணியுன் நட்சத்திர வீரரான விராட் கோலி தினசரி உணவு முறை பழக்க வழக்கம் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
17 Apr 2023
ஆரோக்கியம்வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்று வைட்டமின். அதிலும் குறிப்பாக, பி வைட்டமின்களில், எட்டு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
16 Apr 2023
ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம்: ஆலிவ் எண்ணையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
ஆலிவ் எண்ணெய்யில், ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
20 Mar 2023
ஆரோக்கிய குறிப்புகள்டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை
இந்தியாவில், டீ ஒரு பானம் மட்டுமல்ல, பலருக்கு அது ஒரு உணர்வு! இந்தியர்கள் பலரின் வாழ்வில், காலை எழுந்ததும், டீ குடிப்பது, தினசரி வாழ்க்கையின், இன்றியமையாத பகுதியாகவே மாறிவிட்டது எனலாம்.
10 Mar 2023
ஆரோக்கியம்தொடங்கியது தர்பூசணி சீசன்! தர்பூசணி பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
வெயில் காலம் துவங்கும் போதே, நம் உடலின் சூட்டை தணிக்க தர்பூசணி பழங்களும் வந்துவிடும்.
24 Feb 2023
உணவு குறிப்புகள்வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம்
உடல் ஒவ்வாமையினாலும், தனி நபர் விருப்பதினாலும், பலர் தற்போது வீகன் டயட் முறையை கடைபிடிக்கின்றனர்.
22 Feb 2023
ஆரோக்கிய குறிப்புகள்இப்போது சூயிங்கம் மெல்லுவது ஆரோக்கியமானது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்
சூயிங்கம் பொதுவாக ஸ்டைலுக்காகவும், பந்தாவுக்காகவும் மெல்லப்பட்டாலும், பல நேரங்களில், வாய் துர்நாற்றத்தை தவிர்க்க பயன்படுகிறது.
30 Jan 2023
ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள்
மனிதனின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இருந்தால், நினைவாற்றல் பெருகும் என்பது பல மருத்துவ ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. எனினும் மனிதன் உண்ணும் உணவுகளில் சில, நினைவாற்றலை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜவ்வரிசியின் நன்மைகள்
உடல் ஆரோக்கியம்இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்
ஊட்டச்சத்து நிறைந்த ஜவ்வரிசி என்ற உணவு பொருள், சாகோ, சாபுதானா என்று பரவலாக அழைக்கப்படுகிறது.
குங்குமப்பூ
ஆரோக்கிய குறிப்புகள்குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவப் பயன்கள்
காலையில் எழுந்ததும் காபி அல்லது தேநீரை தேடுபவரா நீங்கள்? இனி உங்கள் நாளை குங்குமப்பூ தேநீருடன் தொடங்குங்கள்.
குளிர்காலம்
குளிர்கால பராமரிப்புகுளிர்க் காலங்களில் சூப்கள் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
குளிர்க் காலம் வந்து விட்டாலே அனைவருக்குமே சூடாக எதையாவது குடிக்க வேண்டும் அல்லது உண்ண வேண்டும் என்று தோன்றும்.
வீகன் டயட்
ஆரோக்கியமான உணவுகள்வீகன் டயட் உணவு முறைகளால் கிடைக்கும் நன்மைகள்
வீகன் டயட் என்பது முழுக்க முழுக்க தாவரங்களை மட்டுமே பயன்படுத்தும் அதிதீவிரமான ஓர் சைவ உணவு முறையாகும்.
குளிர்கால மூலிகைகள்
ஆரோக்கியமான உணவுகள்குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள்
குளிர்க் காலம் நம்மை தாக்கும் போது சூடான உணவுகளை சாப்பிடுவதற்கும், சுடச்சுட பானங்களைக் குடிக்கவும் விரும்புவோம்.
குளிர்காலம்
ஆரோக்கியம்மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?
நம் அனைவரின் வீட்டிலும் தயிர் என்பது ஒரு அத்தியாவசிய உணவாகும். ஆனால் பெரும்பாலும் தயிர் உடம்பிற்கு குளிர்ச்சி தரும் பொருள் என்பதால் அதனை குளிர்க் காலங்களும், மழைக் காலங்களும் சளி, இருமல் வரும் என அதனை தவிர்ப்பார்கள்.