NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
    வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
    வாழ்க்கை

    வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    April 17, 2023 | 07:33 pm 0 நிமிட வாசிப்பு
    வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
    வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன?

    உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்று வைட்டமின். அதிலும் குறிப்பாக, பி வைட்டமின்களில், எட்டு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் பி, எளிதில் நீரில் கரையக்கூடியது மற்றும் உங்கள் உடலால் சேமித்து வைக்க முடியாது. எனவே அதன் குறைபாட்டைத் தடுக்க, வைட்டமின் பி நிறைந்த உணவுகளை நீங்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். வைட்டமின் பி குறைபாடு ஏற்பட்டால், உடல் சோர்வு, பலவீனம், மனச்சோர்வு, டிமென்ஷியா மற்றும் சமநிலையை பராமரிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி, உங்கள் நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உங்கள் உடலில் இரசாயன எதிர்வினைகளை இயக்குகிறது மற்றும் டிஎன்ஏ உற்பத்திக்கு உதவுகிறது.

    வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறிகளும், அதன் காரணங்களும்

    உடல் சோர்வு, பலவீனம், பசியின்மை, எடை இழப்பு, மலச்சிக்கல், சமநிலை பிரச்சனைகள், குழப்பம், மோசமான நினைவாற்றல் மற்றும் வாய் பகுதியில் கடினமான வலி ஆகியவை இந்த குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாகும். உங்கள் வயிற்றின் இரைப்பை அழற்சி இருந்தால், நீங்கள் வைட்டமின் பி குறைபாட்டால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். பாக்டீரியா வளர்ச்சி, ஒட்டுண்ணி, செலியாக் நோய் மற்றும் கிரோன் நோய் போன்ற சிறுகுடலை பாதிக்கும், நிலைமைகளால் நீங்கள் பாதிப்புக்கு உள்ளானால், உங்களுக்கு வைட்டமின் பி குறைபாடும் உண்டு.இந்த வைட்டமின் பற்றாக்குறையை தடுக்க முட்டை, சீஸ், பால், தானியங்கள், மீன், இறைச்சி, கடல் உணவுகள், கீரைகள், பருப்பு வகைகள், ஊட்டச்சத்து ஈஸ்ட் மற்றும் விதைகள் போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆரோக்கியம்
    ஆரோக்கியமான உணவு
    ஆரோக்கிய குறிப்புகள்

    ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம்: ஆலிவ் எண்ணையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்  ஆரோக்கியமான உணவு
    விந்தணு குறைபாடு: அதிகமான வெப்பம் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள் உடல் ஆரோக்கியம்
    கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ்  உடல் ஆரோக்கியம்
    கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்   சுற்றுலா

    ஆரோக்கியமான உணவு

    டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை ஆரோக்கிய குறிப்புகள்
    தொடங்கியது தர்பூசணி சீசன்! தர்பூசணி பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா? ஆரோக்கியம்
    வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம் உணவு குறிப்புகள்
    இப்போது சூயிங்கம் மெல்லுவது ஆரோக்கியமானது என வல்லுநர்கள் கூறுகிறார்கள் ஆரோக்கிய குறிப்புகள்

    ஆரோக்கிய குறிப்புகள்

    உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள் மருத்துவ ஆராய்ச்சி
    உங்கள் நகங்களின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அறியலாம் ஆரோக்கியம்
    பஃபே உணவை முழுவதுமாக குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க சில குறிப்புகள் உணவு குறிப்புகள்
    உடல் ஆரோக்கியம்: ரீபைண்ட் எண்ணெய்க்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம் உடல் ஆரோக்கியம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023