NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்
    வாழ்க்கை

    இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்

    இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 16, 2023, 02:06 pm 0 நிமிட வாசிப்பு
    இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்
    ஜவ்வரிசியின் நன்மைகள் பற்றி குறிப்பு

    ஊட்டச்சத்து நிறைந்த ஜவ்வரிசி என்ற உணவு பொருள், சாகோ, சாபுதானா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கின் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஜவ்வரிசி, ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் நிறைந்தது. ஜவ்வரிசியில் இருக்கும் நன்மைகள் பற்றி காணலாம். இதய ஆரோக்கிய மேம்பாடு: ஜவ்வரிசியில் உள்ள உயர் அமிலோஸ், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும் என்று மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இதயத்தை பாதிக்கும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க: ஆரோக்கியமான முறையில் எடை கூட விரும்பினால், நீங்கள் தாராளமாக ஜவ்வரிசியை, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஜவ்வரிசியில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால், பிஞ்சுக்குழந்தைகளும், வளர் இளம் பிள்ளைகளும், உடல் எடை அதிகரிக்க தாராளமாக உண்ணலாம்.

    ஜவ்வரிசியின் நன்மைகள்

    எலும்பு அடர்த்தியை பலப்படுத்த: இயற்கையாகவே கால்ஷியம் நிறைந்துள்ள ஜவ்வரிசி, இளம் வயதினருக்கும், வயதானவர்களுக்கும், எலும்பு அடர்த்தியை பலப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள, மாவுச்சத்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு தேய்மான நோய்க்கு மருந்தாகிறது. மேலும், இதிலுள்ள மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து, எலும்புகளை வலிமையாக்கவும் உதவுகின்றன. இரைப்பை குடல் பிரச்சனைகள் உள்ளவர்கள், இதை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆரோக்கியம்: வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவை ஜவ்வரிசியில் நிரம்பி உள்ளன. இவை இரண்டும், கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தரும். கூடுதலாக, இதில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம், பாலூட்டும் பெண்களுக்கு, தாய்பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உடல் ஆரோக்கியம்
    தமிழ்நாடு
    ஆரோக்கியமான உணவு
    ஆரோக்கியமான உணவுகள்

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    உடல் ஆரோக்கியம்

    தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா? உணவு குறிப்புகள்
    நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி வைரல் செய்தி
    மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான வீட்டு வைத்திய டிப்ஸ் ஆரோக்கியம்
    பெற்றோர்களே, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள் குழந்தை பராமரிப்பு

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    ஆரோக்கியமான உணவு

    டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை ஆரோக்கிய குறிப்புகள்
    தொடங்கியது தர்பூசணி சீசன்! தர்பூசணி பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா? ஆரோக்கியம்
    வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம் உணவு குறிப்புகள்
    இப்போது சூயிங்கம் மெல்லுவது ஆரோக்கியமானது என வல்லுநர்கள் கூறுகிறார்கள் ஆரோக்கிய குறிப்புகள்

    ஆரோக்கியமான உணவுகள்

    உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள் ஆரோக்கியம்
    உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் 'அன்னாச்சிப் பழ டயட்' ஆரோக்கியம்
    குளிர்க் காலங்களில் சூப்கள் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குளிர்கால பராமரிப்பு
    வீகன் டயட் உணவு முறைகளால் கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கியம்

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023