ஆயுர்வேத மருந்து: செய்தி
மறதி தொல்லையா? மூளை செல்களை சுறுசுறுப்பாக்கும் கருஞ்சீரக எண்ணெய்; வியக்கவைக்கும் 4 மருத்துவ ரகசியங்கள்
கருஞ்சீரக எண்ணெய் கருஞ்சீரக விதைகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இது பல நூறு ஆண்டுகளாக நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
10 நிமிடத்தில் ஆயுர்வேத மருந்து வீடு தேடி வரும்! மத்திய அரசுடன் கைகோர்த்த ஜெப்டோ! ஆயுஷ் அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை!
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தியாவின் முன்னணி விரைவு விநியோக நிறுவனமான ஜெப்டோ (Zepto) இடையே புதன்கிழமை (ஜனவரி 28) அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய பாரம்பரிய மருத்துவமுறை மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் சூப்பர் ஆயுர்வேத ட்ரிங்க்ஸ்
ஆயுர்வேதம், ஒரு பழங்கால மருத்துவ முறை.
என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள்
ஆயுர்வேதத்தின் பண்டைய மருத்துவ முறையானது, பல இயற்கை மூலிகைகள் மற்றும் பல கலவையான பொருட்களை உள்ளடக்கியது.
தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள் விற்ற கும்பல் பிடிபட்டது! 10 பேர் கைது!
IFSO நிறுவனம், பிரபல நிறுவனங்கள் மூலம் போலி ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்த மோசடி கும்பலை பிடித்துள்ளது. இதில் 10 பேரை கைது செய்துள்ளது.
மருத்துவ குணங்கள் நிரம்பிய சந்தனத்தை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நறுமண பொருள் இந்த சந்தனம். இது உடலுக்கு பல நன்மைகளை தருமென ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் பட்டியல் இங்கே: