ஆரோக்கிய குறிப்புகள்: செய்தி
18 Mar 2024
ஆரோக்கியம்இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை தூக்கி எரிந்து விடாதீர்கள்! அவை ஆரோக்கியத்திற்கான தங்க சுரங்கங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை சீவி உண்பது ஆரோக்கியமான பழக்கம்தான்.
15 Mar 2024
பெண்கள் ஆரோக்கியம்ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை; ஆய்வில் தகவல்
நன்றாக செயல்பட 7-8 மணிநேர தூக்கம் தேவை என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.
11 Mar 2024
மன ஆரோக்கியம்மன அமைதிக்கு உதவும் மூலிகை தேநீர் வகைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
மூலிகை தேநீர் நீண்ட காலமாக மனஅமைதி மற்றும் நல்வாழ்வின் ஆதாரமாக இருந்து வருகிறது. அவை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்களுக்காக பெரிதும் அறியப்பட்டவை.
06 Mar 2024
உடல் ஆரோக்கியம்சூடான மற்றும் குளிர் ஒத்தடம்: ஒவ்வொன்றையும் எப்போது பயன்படுத்த வேண்டும்
உடலில் ஏற்படும் சுளுக்கு அல்லது வலிக்கு சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடத்தை பயன்படுத்த வேண்டும் என உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
27 Feb 2024
பால்உங்களுக்கு ஏற்ற பாலை தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு சின்ன கைடு
தற்போது சந்தையில் பல வகையான பால் மற்றும் பால் மாற்று வகைகள் உள்ளன. நமக்கு எது சிறந்தது என்பதை எவ்வாறு தேர்வு செய்வது?
19 Feb 2024
ஆரோக்கியம்ஆரோக்கிய குறிப்பு: டெர்மடோமயோசிடிஸ் என்றால் என்ன?
கடந்த வாரம், பாலிவுட் குழந்தை நட்சத்திரம் ஒருவர், டெர்மடோமயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
13 Feb 2024
காதலர் தினம்முத்த நாள் 2024: முத்தமிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
காதலர் தினத்தை நெருங்கி வரும் நேரத்தில், அதனை வரவேற்கும் விதமாக ஒரு வாரமாக ஒவ்வொரு தினத்தையும் காதலுக்கு அர்ப்பணிக்கும் ஒரு நாளாக கொண்டாடி வருகிறார்கள் காதலர்கள்.
02 Feb 2024
புற்றுநோய்கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இன்று காலை பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்தார்.
01 Feb 2024
உடல் ஆரோக்கியம்பித்தப்பையில் கல் உருவாக காரணமாகும் முக்கிய காரணிகள் இவைதான்
உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று பித்தப்பை. இதன் சீரான செயல்பாடே, உடலின் மற்ற உறுப்புகளின் இயக்கத்திற்கு அடிநாதமாக அமைகிறது.
29 Jan 2024
ஆரோக்கியம்மஞ்சள் டீ: இந்த புதிய வகை டீயின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?
டீயின் தாய் நாடாக கருதப்படும் சீனாவின் மற்றொரு பிரபலமான டீ வகைதான் இந்த மஞ்சள் டீ.
25 Jan 2024
குழந்தை பராமரிப்புகுழந்தைகளுக்கு தயாரிக்க கூடிய ராகி உளுந்து கஞ்சியின் நற்பயன்கள் தெரியுமா?
தாய்ப்பால் குழந்தைகளுக்கு சிறந்த உணவு. கட்டாயமாக பிறந்த குழந்தைகளுக்கு 5 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
24 Jan 2024
உணவு குறிப்புகள்இரும்பு சத்து அதிகம் உள்ள ஆரோக்கிய உணவுகள் எவை எனத்தெரியுமா?
மருத்துவ ஆய்வின் படி, பெரும்பாலான இந்தியர்கள் இரும்பு சத்து குறைபாடால் அவதிப்படுகிறார்கள்.
23 Jan 2024
சுவாச பிரச்சனைகள்சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகள்
தொடர்ச்சியான சுவாசப் பிரச்சினைகளால் நீங்கள் சோர்வடைந்து உள்ளீர்களா? அதற்காக இயற்கை வைத்தியத்தைத் தேடுகிறீர்களா?
22 Jan 2024
உணவு குறிப்புகள்தினசரி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
இயற்கையின் வரப்பிரசாதங்களில் ஒன்றான இயற்கை உணவுகளில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
19 Jan 2024
உடற்பயிற்சிஜிமில் சேருவதற்கு சரியான வயது எது என தெரிந்துகொள்ளுங்கள்
சமீபகாலமாக பலரும் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள ஜிம் செல்லத்துவங்கி விட்டார்கள்.
16 Jan 2024
தூக்கம்இந்தியா மற்றும் கனடாவில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
15 Jan 2024
உடல் ஆரோக்கியம்கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அதன் அறிகுறிகள் என்ன?
உடலில் உள்ள மிக முக்கியமான அதே நேரம் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும்.
15 Jan 2024
அமெரிக்காஅமெரிக்காவில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
14 Jan 2024
தூக்கம்இங்கிலாந்தில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
13 Jan 2024
தூக்கம்பின்லாந்தில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
12 Jan 2024
பொங்கல்உங்கள் வெல்லம் தூய்மையானதா என்பதை அறிய சில குறிப்புகள்
வெல்லம் என்பது இயற்கையான இனிப்பு பொருளாகும். பொங்கல் பண்டிகை உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும்.
11 Jan 2024
நீரிழிவு நோய்உங்களுக்கு சுகர் இருக்கிறதா? தவறாமல் இந்த உணவுகளை உண்ணுங்கள்
நீரழிவு நோய் என்றழைக்கப்படும் டையபிடிஸ் நோயால், தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
09 Jan 2024
உடல் ஆரோக்கியம்பல நோய்களுக்கு அருமருந்தாகும் முலாம்பழம்
பழங்களும், காய்கறிகளும் நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வாக அமைகின்றன.
08 Jan 2024
ஆரோக்கியம்இந்த வாழ்க்கை முறை குறிப்புகள் மூலம் உங்கள் 2024ஐ ஆரோக்கியமாக்குங்கள்
நம்மில் பலர் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் நம்பிக்கையில் புதிய ஆண்டைத் தொடங்குகிறோம்.
05 Jan 2024
ஆரோக்கியம்அதிகாலை சீக்கிரம் எழுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஒவ்வொருவரும் தங்களின் அன்றாட அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்றால், அதிகாலையில் சீக்கிரம் எழுவது நல்ல தீர்வாக இருக்கும்.
29 Dec 2023
முடி பராமரிப்புமுடி வளர்ச்சிக்கு தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள்
ஒரு நபரின் வாழ்க்கை முறை மற்றும் மரபியல் உள்ளிட்ட பல காரணிகள், அவரது சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
28 Dec 2023
உடற்பயிற்சி2023 உடற்பயிற்சி ட்ரெண்ட்ஸ் : இந்தாண்டு வைரலாகிய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி டெக்னிக்குகள்
இந்த ஆண்டு, அதிநவீன தொழில்நுட்பங்கள் முதல் முழுமையான வாழ்க்கை முறை அணுகுமுறைகள் வரை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஈர்த்துள்ள பரந்த அளவிலான ட்ரெண்டிங் பயிற்சி முறைகள் பல வந்தன.
19 Dec 2023
ஆரோக்கியம்இளவயதில் முதுமை தோற்றம் என்ற கவலையா? நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்கள்
முதுமை என்பது இயற்கையான செயல் என்றாலும், நமது இளமை பருவத்தில் நம் உடல்கள் சரியான முறையில் திறமையாக செயல்படவில்லை என்றால் முதுமை என்பது விரைவாக நிகழலாம்.
13 Dec 2023
உணவு குறிப்புகள்கீரையை விட அதிக இரும்பு சத்து உள்ள உணவுகள் இவைதான்
இரும்புச்சத்தின் மிக உயர்ந்த உணவு ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, அனைவரும் மாற்றுக்கருத்தில்லாமல் கூறும் ஒரு உணவு பொருள், கீரை.
08 Dec 2023
வைரஸ்மழைக்காலத்தில் பொதுவாக நம்மை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல்கள் எவை?
பொதுவாகவே பருவகால மாற்றத்தின் பொது, வியாதிகள் நம்மை தாக்கும். குறிப்பாக மழைக்காலத்தில், வைரஸ் கிருமிகள் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்பதால் மழைக்காலத்தின் போது, வைரஸ் காய்ச்சல் பரவுதல் அதிகரிக்கும்.
03 Dec 2023
ஆரோக்கியம்தேநீர் மற்றும் காபி அடிக்ஷனை தடுக்க மாற்று பானங்கள் இதோ
நமது ஊரில் பலருக்கும் காலை பொழுது புலர்வதே, சூடாக டீ அல்லது காபி உடன் தான் தொடங்குகிறது.
29 Nov 2023
உணவு பிரியர்கள்எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்
குளிர்காலம் கடுமையாக இருப்பதால், சூடாக பொறித்த உணவுகளை சாப்பிட தோன்றும்.
28 Nov 2023
வீட்டு அலங்காரம்சிட்ரஸ் பழங்களின் தோல்களை இப்படியும் பயன்படுத்தலாம்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழங்கள் போன்றவை மிகவும் விரும்பப்படும் பருவகால பழங்களாகும்.
25 Nov 2023
ஆரோக்கியம்உங்கள் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடிய தினசரி உணவுகள்
நமது குடலில் 100 டிரில்லியனுக்கும் அதிகமான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதன் மேம்பாட்டிற்கும் உதவி செய்கின்றன.
23 Nov 2023
உடல் ஆரோக்கியம்இரும்பு சத்து நிறைந்த வெல்லத்தை உங்கள் அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்ளலாம்?
இயற்கையான சர்க்கரையாக கருதப்படும் வெல்லம் இரும்புசத்து நிறைந்தது.
17 Nov 2023
சமையல் குறிப்புஅதிகம் அறியப்படாத இந்திய மசாலாப் பொருட்களின் மருத்துவ ரகசியங்கள்
இந்திய சமையலறைகளில் உள்ள பல பொருட்களில் மருத்துவக்குணம் கொண்டவையே.
16 Nov 2023
ஆரோக்கியமான உணவுஇந்த பழங்களின் விதைகளை தூக்கி எறிந்துவிடாதீர்கள்; மாறாக அவற்றை உண்ணலாம்
ஆரோக்கிய குறிப்பு: நம்மில் பெரும்பாலோர் பழங்களைச் சாப்பிட்டு, அவற்றின் விதைகளை சாப்பிட முடியாததாகக் கருதி நிராகரிக்கிறோம்.
09 Nov 2023
உணவு குறிப்புகள்உப்பில் இத்தனை வகைகளா? அவற்றின் பயன்பாடுகள் என்ன?
உணவைப் பொறுத்தவரை, சுவைகளின் சரியான சமநிலை நீங்கள் பயன்படுத்தும் சுவையூட்டிகளில் இருந்து வருகிறது.
06 Nov 2023
ஆரோக்கியம்உங்கள் வீட்டு செல்ல நாய்க்கு தரக்கூடிய பழங்கள்
மனிதர்களை போலவே, செல்லப்பிராணிகளுக்கும் ஆரோக்கியம் தரும், சமநிலையான உணவு அவசியம்.
03 Nov 2023
உணவுக் குறிப்புகள்உங்கள் காலை உணவை மேம்படுத்தும் விதைகள்
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.