LOADING...

ஆரோக்கிய குறிப்புகள்: செய்தி

மோர் அதிகம் விரும்பிக் குடிப்பவரா நீங்கள்? இந்த ஆபத்துகளையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க

மிகவும் பிரபலமான மற்றும் சத்தான பால் பொருட்களில் ஒன்றான மோர், இந்திய உணவுமுறைகளில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.

ஃப்ரிட்ஜ்களில் முட்டை மற்றும் பாலை சேமித்து வைத்து பயன்படுத்துபவரா? நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

உலகளாவிய உணவு வீணாக்கம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் உணவு கழிவு குறியீட்டு அறிக்கை 2024 இன் படி ஆண்டுக்கு 1.05 பில்லியன் டன்கள் உணவு வீணாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை உட்கொள்வதை குறைத்தால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

சர்க்கரையை கைவிடுவது அல்லது கணிசமாகக் குறைப்பது பெரிய அளவிலான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

ஆரோக்கியமான கொழுப்புகள் பற்றிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்!

பல தசாப்தங்களாக, ஆரோக்கியமான கொழுப்புகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் தீங்கு விளைவிப்பவை என்றோ அல்லது தேவையற்றதாகவோ கருதப்படுகின்றன.

தினமும் சூடான நீரில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா? 

நம்மில் பலர் தினமும் சூடான குளியல் எடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்புகிறோம்.

சூடான எலுமிச்சை நீரை பருகுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?

தினமும் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஒரு எளிதான பழக்கமாகும்.

சருமத்தில் அதிசயங்கள் செய்யும் கொய்யாப்பழத்தை தினசரி சாப்பிடுங்கள்

இனிப்பு நிறைந்த, வண்ணமயமான, வெப்பமண்டல பழமான கொய்யா, வெறும் சுவையான பழம் மட்டுமல்ல. அதை விட அதிகம்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருமருந்தாக பயன்தரும் அத்திப்பழங்களை பற்றி உங்களுக்குத் தெரியாத நன்மைகள்

உலகெங்கிலும் பரவலாக பலராலும் விரும்பப்படும் ஒரு பழமான அத்திப்பழம், சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது.

மழைக்கால முடி பராமரிப்பு: ஈரப்பதமான காலநிலையில் முடி உதிர்தல் மற்றும் சேதத்தைத் தடுப்பதற்கான நிபுணர் குறிப்புகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்குவதால், ஈரப்பதம் அதிகரிப்பது முடியின் ஆரோக்கியத்திற்கு ஒரு கவலையாகி வருகிறது.

இந்த மூலிகை டீக்கள் உங்கள் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்!

மூலிகை டீக்கள் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அமைதியான விளைவுகளுக்காக பல காலமாகப் போற்றப்படுகின்றன.

16 Jun 2025
தூக்கம்

இரவில் பர்ஃபியூம் போட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வருமா? அதிகரித்து வரும் sleepmaxxing போக்கின் பின்னணி

பர்ஃபியூம்கள் எனப்படும் வாசனை திரவியங்கள் என்பது இனி பயணங்கள் அல்லது விருந்துகளுக்கு செல்லும்போது மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கப் போவதில்லை. sleepmaxxing எனப்படும் ஒரு புதிய போக்கு சமூகத்தில் அதிகரித்து வருகிறது.

புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்; மருத்துவ நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்

புற்றுநோய் பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கக்கூடிய தினசரி சூப்பர் உணவுகளின் பட்டியலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஊட்டச்சத்து குறித்து நீங்கள் இத்தனை நாள் நம்பிக்கொண்டிருந்த கட்டுக்கதைகள் 

ஊட்டச்சத்து கட்டுக்கதைகள் ஆரோக்கியமாக சாப்பிட முயற்சிக்கும் ஒருவரை எளிதில் முட்டாளாக்கிவிடும்.

03 Jun 2025
செரிமானம்

வீக்கம் மற்றும் செரிமானத்திற்கு உதவும் சோம்பு; மகத்துவத்தை அறிவோமா?

பல நூற்றாண்டுகளாக பல உணவு வகைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் சோம்பு ஒரு பிரதான உணவாக இருந்து வருகிறது.

நேரா நேரத்திற்கு சாப்பிடணும்; பிரபலமாகும் புதிய காலநேர ஊட்டச்சத்து உணவுப் பழக்க முறை

ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் கீட்டோ உணவுமுறை முதல் தாவர உணவுமுறை வரை பல்வேறு உணவுமுறைகளை அதிகளவில் பரிசோதித்து வருவதால், பலர் இப்போது காலநேர ஊட்டச்சத்துக்கு மாறி வருகின்றனர்.

எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா?

எலுமிச்சை சாறு, அதன் வைட்டமின் சி உள்ளடக்கம் காரணமாக பெரும்பாலும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக விளம்பரப்படுத்தப்படுகிறது.

20 May 2025
செரிமானம்

செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம்

பொதுவாக பெருங்காயம் அணைத்து இந்திய வீடுகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு சமையல் பொருளாகும்.

மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம்

கோடைகாலங்களில் கிடைக்கும் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், ருசியாகவும் சாப்பிட மட்டுமல்ல, உங்கள் வெளிப்புற அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம்.

Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை

அல்கலைன் நீர் உலகைய தலைகீழாக மாற்றியுள்ளது. அது அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.

செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா?

பெரும்பாலான சமையலறைகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்திற்காக அறியப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா?

அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளி இரண்டுமே அவற்றின் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமானவை.

யாரெல்லாம் ஓட்ஸ் சாப்பிடக் கூடாது; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட் என்ற சிறப்பம்சத்தில், ஓட்ஸ் பெரும்பாலும் அதன் அதிக நார்ச்சத்து மற்றும் இதய ஆரோக்கிய நன்மைகளுக்காக பரிந்துரைக்கப்படுகிறது.

கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை

சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரில் உள்ள உப்புகள் மற்றும் தாதுக்கள் அதிகமாகச் செறிந்து, கடினமான படிகங்களாக உருவாகும் அமைப்புகள்.

ஏர் பியூரிஃபையர் பற்றி சில கட்டுக்கதைகளும், உண்மைகளும்!

ஆரோக்கியமான உட்புற சூழலை உறுதி செய்வதற்கு ஏர் பியூரிஃபையர்கள் ஒரு அத்தியாவசிய சாதனமாக நாம் அடிக்கடி கருதுகிறோம்.

கரும்பு சாறை யாரெல்லாம் உட்கொள்ளக் கூடாது? இதை தெரிந்து கொள்ளுங்கள்

தற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், கரும்பு சாறு இந்தியா முழுவதும் தெருவோரங்களில் பிரபலமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உணவாக மாறுகிறது.

பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் பூசணி விதைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையின் சக்தி வாய்ந்தவை.

நினைவாற்றலுக்கும், மூளை செயல்பாட்டை அதிகரிக்கவும், இந்த 5 பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

நினைவாற்றலை இயற்கையாகவே மேம்படுத்துவது என்பது உங்கள் உணவில் சில பழங்களைச் தினசரி சேர்ப்பதனால் எளிதாகும் என்பது தெரியுமா?

தேனின் உண்மையான மருத்துவ நன்மைகளை பற்றி அறிவோமா?

பல நூற்றாண்டுகளாக, தேன் பல்வேறு கலாச்சாரங்களில் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

நீரேற்றமாக இருப்பது பருக்கள் வராமல் தடுக்குமா? தெரிந்து கொள்வோம்

தொல்லை தரும் பருக்களை போக்க தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பழங்கால பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் வாழைப்பழம்; பயன்கள் என்ன?

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்ஷன் என்பது ஒரு தீவிரமான ஆனால் பெரும்பாலும் அறிகுறியற்ற நிலையாகும்.

கோடை காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடக் கூடாதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது இதுதான்

பிசுபிசுப்பான அமைப்பு மற்றும் அதன் சுவைக்காக இயற்கையின் மிட்டாய் என்று அழைக்கப்படும் பேரீச்சம்பழம், அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது.

சூயிங் கம் சாப்பிடுவதால் இப்படியொரு ஆபத்து வருமா? மக்களே அலெர்ட்

லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCLA) புதிய ஆய்வு, சூயிங் கம்மில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் மூளை ஆரோக்கியத்தில் அவற்றின் சாத்தியமான தாக்கம் குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.

வியர்த்தால் உடலில் கொழுப்பு குறையுமா? அறிவியல் சொல்வது என்ன?

நம்மில் பலரும் தீவிர உடற்பயிற்சிகளின் போது ஏற்படும் அதிக வியர்வை விரைவான கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருப்போம்.

கோடை வெப்பம் அதிகரிப்பால் சிறுநீரகம் பாதிக்குமா? மக்களே அலெர்ட்; இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களிலும் அதிகரித்து வருகிறது.

ஒருநாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது? சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சருமப் பராமரிப்பு பெரும்பாலும் பலருக்கும் சிக்கலாக உள்ளது.

05 Apr 2025
உடல் நலம்

மாம்பழம் சாப்பிட்டால் தோலில் அலர்ஜி ஏற்படுகிறதா? இதை டிரை பண்ணுங்க

கோடை காலம் தொடங்கும்நிலையில், ​​நாடு முழுவதும் சந்தைகள் முதல் தொகுதி மாம்பழங்களால் நிரம்பி வழிகின்றன.

இந்த புத்துணர்ச்சியூட்டும் பழங்களுடன் இயற்கையாகவே நீரேற்றம் பெறுங்கள்

வெயில் காலம் வந்தாச்சு! இந்த வெப்ப காலத்தில் சூட்டை தணிக்க, உடற்பயிற்சிக்குப் பிறகு, நீரேற்றமாக இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

தண்ணீர் குறைவாக குடிப்பதால் கண்களின் கீழ் கருவளையங்கள் என்பது தெரியுமா?

நீரேற்றம் என்பது பல ஆரோக்கிய மற்றும் தோல் பராமரிப்பு நன்மைகளை உடல் பெறுவதற்கான திறவுகோலாகும்.