ஆரோக்கிய குறிப்புகள்: செய்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்

நமது உடல், பருவ நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிறிது நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.

என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள்

ஆயுர்வேதத்தின் பண்டைய மருத்துவ முறையானது, பல இயற்கை மூலிகைகள் மற்றும் பல கலவையான பொருட்களை உள்ளடக்கியது.

உங்கள் நுரையீரலை பாதுகாக்கும் சில காய்கறிகளும், பழங்களும் 

தற்போது ஊரெங்கும் 'வைரல் இன்ஃபெக்ஷன்' புது புது அறிகுறிகளுடன் பரவி வருகிறது.

ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி

தற்போது ஊரெங்கும் பல்வேறு வகையான காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் என தொடங்கி ஏதேதோ பெயர் தெரியாத காய்ச்சல் வரப்போவதாக கூட உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளோதரை செய்வது எப்படி?

நமது முன்னோர்கள், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியவையே.

அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.

மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கான 5 வாழ்க்கை முறை மாற்றங்கள்

நாம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது, ​​வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், நமது ஆர்வங்களைத் தீவிரமாகப் பின்தொடரவும், நமது அபிலாஷைகளை அடையவும் நாம் சிறந்த முறையில் தயாராகிறோம்.

ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்

சாலடுகள் என்பது எப்போதாவது சாப்பிடும் என்னவென்பது மாறி, தற்போது, தினசரி சாப்பாட்டில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

உங்கள் குடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

கட்டிப்புடி வைத்தியத்தின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள் 

'வசூல்ராஜா MBBS' திரைப்படத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் கட்டிப்புடி வைத்தியத்தின் மகத்துவத்தை படம்பிடித்து காட்டி இருப்பார்.

உங்கள் ஆரோக்கியத்தை படம்பிடித்து காட்டும் நகங்கள்

உங்கள் நகங்களின் தோற்றம், சில நேரங்களில் உங்கள் அடிப்படை சுகாதார நிலைமைகள் பற்றிய குறிப்புகளை வழங்கலாம்.

உங்கள் சருமத்தில் தென்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்

நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர், தோல் புண்கள் அல்லது கால் வெடிப்பு போன்ற தோல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள் 

இந்தியாவின் விளையாட்டு மங்கை, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சியுங்கள்

Acid Reflex என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெஞ்சு எரிச்சல், உங்கள் உடலில் உள்ள அமிலத்தன்மை அதிகரிக்கும் போது ஏற்படும். அதனால், உங்கள் உணவுக்குழாய் எரியும் உணர்வு, மார்பின் மையத்தில் வலி மற்றும் தொண்டையில் தொடர்ந்து கரகரப்பு போன்ற உணர்வுகளை தரும்.

இரத்த தானம் செய்பவர்கள் தினம்: இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள்

இரத்த தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, ஆண்டுதோறும், ஜூன் 14 அன்று, உலக ரத்ததானம் செய்பவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களின் பட்டியல் இதோ! 

ஆரோக்கியமான உணவுகள்: அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள், உங்கள் உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சில பானங்களை இங்கே காணலாம்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்த சில டிப்ஸ்! 

சில நேரங்களில், அதிக மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத்தெரியுமா?

உடல்எடையை குறைக்க ஆரோக்கியமான வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான், இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting).

மாம்பழத்துடன் சில உணவுகள் சேர்க்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?

சீசன் பழங்களில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அதன் ருசி, நாக்கை சப்புக்கொட்ட வைக்கும். மேங்கோ ஜூஸ், மேங்கோ லஸ்ஸி என அதில் பல விதமான உணவு ரெசிப்பிகளும் உண்டு.

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை! 

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்.

12 May 2023

உலகம்

சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள்

சுகாதார பாதுகாப்பின் முக்கியமான தூண்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள்.

11 May 2023

தூக்கம்

இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா?

பொதுவாக இரவில் சரியாக தூங்க முடியவில்லை என்றால், பகல் நேரத்தில், குறிப்பாக மதியம் நல்ல தூக்கம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள்.

உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்

உடலின் ஆரோக்கியத்திற்கும், எலும்புகளின் பலத்திற்கும் முக்கியமான சத்தாக கருதப்படுவது கால்சியம்.

வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? ரத்தகுழாய் சுருங்கும் அபாயம் உள்ளதாம், உஷார்!

கோடை காலமென்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதிலும் தற்போது கத்திரி வெயில் வேறு ஆரம்பமாகிவிட்டது. கேட்கவா வேண்டும்! ஆனால், தற்போது கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளும் வெளியே சென்று விளையாடுவதையே விரும்புவார்கள்.

சரும பிரச்சனைனைகளுக்கு 'சர்வரோக நிவாரணி' மருதாணி

தற்போது இருக்கும் இளம்தலைமுறையினரில் எத்தனை பேர் மருதாணி அரைத்து வைக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள் எனத்தெரியவில்லை. திருமண விழாக்களில் கூட மெஹந்தி என ஒரு தனிநாளாக கொண்டாடுகின்றனர்.

உங்கள் ஆரோக்கியத்தின் ட்ரைலர் உங்கள் நாக்கில் இருக்கிறது, தெரியுமா?

உங்கள் நாக்கு, உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய வெளிப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மைதான்!

நீண்ட கால மன ஆரோக்கியத்திற்கு உதவும் சில எளிமையான வழிமுறைகள் பற்றி நிபுணர்கள் கருத்து

மன ஆரோக்கியம் என்பது, உடல் ஆரோக்கியத்தை போன்றே முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் சமீப காலங்களில் பலரும் பேசி வருகின்றனர்.

வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்று வைட்டமின். அதிலும் குறிப்பாக, பி வைட்டமின்களில், எட்டு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உடல் ஆரோக்கியம்: ஆலிவ் எண்ணையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள் 

ஆலிவ் எண்ணெய்யில், ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை

இந்தியாவில், டீ ஒரு பானம் மட்டுமல்ல, பலருக்கு அது ஒரு உணர்வு! இந்தியர்கள் பலரின் வாழ்வில், காலை எழுந்ததும், டீ குடிப்பது, தினசரி வாழ்க்கையின், இன்றியமையாத பகுதியாகவே மாறிவிட்டது எனலாம்.

உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள்

உலகம் முழுவதும், செவித்திறன் மற்றும் செவிப்புலன்களை பராமரிப்பதை ஊக்குவிக்கவும், செவித்திறன் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை வழிகளை பற்றி ஊக்குவிக்க இந்த தினத்தை WHO தேர்ந்தெடுத்து உள்ளனர்.

உங்கள் நகங்களின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அறியலாம்

உங்கள் நகங்களின் தோற்றம், சில நேரங்களில் உங்கள் அடிப்படை சுகாதார நிலைமைகள் பற்றிய குறிப்புகளை வழங்கலாம்.

வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம்

உடல் ஒவ்வாமையினாலும், தனி நபர் விருப்பதினாலும், பலர் தற்போது வீகன் டயட் முறையை கடைபிடிக்கின்றனர்.

இப்போது சூயிங்கம் மெல்லுவது ஆரோக்கியமானது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்

சூயிங்கம் பொதுவாக ஸ்டைலுக்காகவும், பந்தாவுக்காகவும் மெல்லப்பட்டாலும், பல நேரங்களில், வாய் துர்நாற்றத்தை தவிர்க்க பயன்படுகிறது.

உணவு குறிப்புகள்

உணவு குறிப்புகள்

பஃபே உணவை முழுவதுமாக குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க சில குறிப்புகள்

பஃபேக்களில் வைக்கப்படும் பலவிதமான உணவுகள் நிச்சயமாக நம் கண்களையும், சுவை மொட்டுகளையும் ஈர்க்கும். அதே வேளையில், அது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். பஃபேவை முழுவதுமாக, குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க, சில டிப்ஸ் இதோ:

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்: ரீபைண்ட் எண்ணெய்க்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்

உடல் நலத்தை பேண, சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெயை அதிகமாக உபயோகிப்பதை தவிர்க்குமாறு, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

மாரடைப்பு

குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பைத் தடுக்க 4 வாழ்க்கை முறை மாற்றங்கள்

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, குளிர் காலத்தில் அதிகம் மாரடைப்பு ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளது.

குங்குமப்பூ

ஆரோக்கியம்

குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவப் பயன்கள்

காலையில் எழுந்ததும் காபி அல்லது தேநீரை தேடுபவரா நீங்கள்? இனி உங்கள் நாளை குங்குமப்பூ தேநீருடன் தொடங்குங்கள்.

காரமான உணவுகள் நம் உடலுக்கு நல்லதா? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

இந்திய உணவுகளில், பல விதமான காரமான உணவுகள் உள்ளன. சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகு, மசாலாக்கள் என்று வெவ்வேறு விதமான சுவை உள்ளன.

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்

உணவு குறிப்புகள்

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) என்பது ஒரு விரத முறை.

முந்தைய
அடுத்தது