பின்லாந்தில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
செய்தி முன்னோட்டம்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
கூடுதலாக, பல ஆய்வுகள், தரமான தூக்கம் (7-9 மணிநேரம்) உங்கள் அறிவாற்றல், மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது.
ஆனால் தற்போது இருக்கும் பரபரப்பான உலகில், பலருக்கும் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்துவிடுவதில்லை.
சிலர் மருத்துவர் உதவியை நாடுவதுண்டு.
ஒரு சிலர் தங்கள் மூதாதையர்கள் சொல்வதை கேட்டு, பண்டைய வழக்கங்களை கடைபிடிப்பதுண்டு சுவாரசியமாக, இந்த வழக்கங்கள் மருத்துவ உலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
card 2
சோனா பாத்(Sauna Bath): பின்லாந்து
இதமான தண்ணீர், உடன் நல்ல இசை மட்டுமே கொண்ட ஒரு நீண்ட நிதானமான குளியல்.
கேட்கும்போதே சுகமாக இருக்கிறதா?
உலகின் மகிழ்ச்சியான நாடான பின்லாந்தில் உள்ள மக்கள், நல்ல உறக்கத்திற்கான இந்த முறையை பின்பற்றுகின்றனர்.
Sauna பாத் 90 சதவிகித ஃபின்னிஷ் மக்கள் வாரத்திற்கு ஒரு முறை சோனாவுக்குச் செல்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இது அவர்களுக்கு நன்றாக தூங்க உதவுகிறது.
ஜப்பானில் எப்படி தூங்குகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசையா?
மற்ற நாடுகளை பற்றி அடுத்தடுத்த பகுதியில் பார்க்கலாம்.