NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அதன் அறிகுறிகள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அதன் அறிகுறிகள் என்ன?
    கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது?

    கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அதன் அறிகுறிகள் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 15, 2024
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    உடலில் உள்ள மிக முக்கியமான அதே நேரம் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும்.

    இது உடலில் ஓடும் இரத்ததிலிருந்து நச்சுகளை நீக்குகிறது, சர்க்கரை அளவை பராமரிக்கிறது மற்றும் நூற்றுக்கணக்கான பிற முக்கிய செயல்பாடுகளை உறுதி செய்கிறது.

    இந்த கல்லீரல்,உங்கள் வயிற்றில் மேல் பகுதியில், வலது பக்கம், விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ளது.

    இந்த கல்லீரல் ஒழுங்காக செயல்பட்டால் மட்டுமே, உடலின் மற்ற உறுப்புகள் செயல்படும். கல்லீரல் பாதிப்படைந்தால், படிப்படியாக மற்ற உறுப்புக்கள் செயலிழக்க தொடங்கி விடும்.

    சரி, இந்த கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டறிவது?

    கல்லீரல் உஷ்ணமடைவது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். இதன் தொடர்ச்சியாக தான், கல்லீரலில் கொழுப்பு படிதல் ஏற்படுகிறது.

    card 2

    கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள் 

    கல்லீரலில் பிரச்சனைகள் பொதுவாக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது, மன அழுத்தம், தூக்கமின்மை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தவறான நேரத்தில் சாப்பிடுவது போன்றவற்றால் ஏற்படுகிறது.

    கல்லீரல் பிரச்னை இருப்பதற்கான அறிகுறி, முதலில் நாக்கில் தோன்றும். அடிக்கடி வாயில் புண்கள் ஏற்படக்கூடும்.

    கல்லீரலில் நச்சுகளின் காரணமாக வெப்பநிலையை அதிகரிக்கும் போது, அது உடலுக்கு வெளியேயும் பரவக்கூடும்.

    இதனால் உடலில் தடிப்புகள் போல தோன்ற ஆரம்பிக்கும்.

    அடுத்ததாக வாயில் தொடர்ந்து துர்நாற்றம் வீசும்.

    அது, கல்லீரல் அழுக்கு படிந்துள்ளதற்கான அறிகுறி. கல்லீரலில் அதிகமாக அழுக்கு சேர துவங்கும்போது, அது வயிற்று கல்லீரலை வீங்க வைக்கும். அதனால், வயிற்று வலி ஏற்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்
    உடற்பயிற்சி
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    உடல் ஆரோக்கியம்

    செயற்கை இனிப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் பக்க விளைவுகள்!  உடல் நலம்
    உடல் எடை குறைய மோனோ டயட்! கேள்விப்பட்டதுண்டா? உடல் பருமன்
    தலைவலியை போக்க இந்த ஆயுர்வேத எண்ணெய்களை பயன்படுத்துங்கள்! உடல் நலம்
    மெனோபாஸ் என்பது என்ன ? அதன் அறிகுறிகள் யாவை?  உடல் நலம்

    உடல் நலம்

    பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்!  பொது நலம் குறிப்புகள்
    நான்கு பொதுவான தைராய்டு பிரச்சனைகள்!  தைராய்டு
    அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? எதை தவிர்க்க வேண்டும்?  உணவு குறிப்புகள்
    வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் சென்றால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய 5 விஷயங்கள்  உடல் ஆரோக்கியம்

    உடற்பயிற்சி

    ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ தெலுங்கானா
    சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு சென்னை
    அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள் கொரோனா
    புதுச்சேரியில் பெண் உடற்பயிற்சியாளர் எனக்கூறி பெண்களின் நிர்வாண படங்களை பெற்ற நபர் கைது  புதுச்சேரி

    ஆரோக்கியம்

    மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கான 5 வாழ்க்கை முறை மாற்றங்கள் வாழ்க்கை முறை நோய்கள்
    காய்கறிகளை சரியான முறையில் கழுவுவது எப்படி ஆரோக்கியமான உணவு
    புரட்டாசி மாதத்தில், அசைவத்தை எதற்காக தவிர்க்க வேண்டும்? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  புரட்டாசி
    அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன நிபா வைரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025