கேட்ஜட்ஸ் ரிவ்யூ: செய்தி

எப்படி இருக்கிறது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா?: ரிவ்யூ

இந்தியாவில் ஓப்போ மற்றும் சாம்சங்கைக் கடந்து ஃப்ளிப் போன்களை அறிமுகப்படுத்தியிருக்கும் மூன்றாவது நிறுவனமாகிறது மோட்டோரோலா. ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃப்ளிப் போன்கலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா. இதில் ரேசர் 40 அல்ட்ரா எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது 'நத்திங் போன் (2)'?: ரிவ்யூ

கடந்த ஆண்டு வெளியான நத்திங் போன் (1)-ன் அப்கிரேடட் வெர்ஷனான நத்திங் போன் (2) ஸ்மார்ட்போன் மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது நத்திங் நிறுவனம். முதல் ஸ்மார்ட்போனில் ஹார்டுவேரில் புதுமைகளை புகுத்திய நத்திங், போன் (2)-வில் சாஃப்ட்வேரில் அதனை செய்ய முயன்றிருக்கிறது.

ஒன்பிளஸின் புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன், நார்டு 3 எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

ஒரு ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கான அம்சங்களுடன் புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். தற்போது விற்பனை செய்யப்பட்ட வரும் நார்டு 2T-யின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இந்த புதிய நார்டு 3-யை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். எப்படி இருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன்? பார்க்கலாம்.

டெக்னோவின் 'பேண்டம் V ஃபோல்டு' ஸ்மார்ட்போன், எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சீனாவைச் சேர்ந்த டெக்னோ நிறுவனம், இந்தியாவில் திடீரென ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றை, அதுவும் ஃபோல்டபிள் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது. சாம்சங்கின் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது டெக்னோ பேண்டம் V ஃபோல்டு ஸ்மார்ட்போன் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

எப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ

இந்தியாவில் ப்ரீமியம் செக்மண்டைத் தவிர்த்து வந்த ஓப்போ, 2020-ம் ஆண்டில் வெளியான ஃபைண்டு X2 ப்ரோவுக்குப் பிறகு, ஃபைண்டு N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஃப்ளிப் போன் செக்மண்டில் போட்டியின்றி கோலோச்சி வந்த கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த ஃபைண்டு N2 எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

24 Jun 2023

டேப்லட்

கூகுள் பிக்சல் டேப்லட் vs ஒன்பிளஸ் பேடு, எது பெஸ்ட்?

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூகுள் மற்றும் ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய முதல் டேப்லட்களை வெளியிட்டன. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேடையும், கூகுள் நிறுவனம் தனது பிக்சல் டேப்லட்டையும் வெளியிட்டது. இந்த இரண்டு டேப்லட்களில் எது பெஸ்ட்?

24 Jun 2023

ரெட்மி

எப்படி இருக்கிறது ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ்?: ரிவ்யூ

விலை குறைந்த சிறந்த ஏர்பட்ஸ்களை அறிமுகப்படுத்துவதில் ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கு இடையே தான் போட்டி. தற்போது புதிதாக விலை குறைந்த ஏர்பட்ஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரெட்மி.

எப்படி இருக்கிறது 'இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G' ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ

இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் 5G சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், பட்ஜெட் மொபைலில் 5G வசதி தான் அரிதாக உள்ளது. அந்தக் குறையைப் போக்க 5G வசதியுடன் கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான நோட் 30 5G-யை வெளியிட்டிருக்கிறது இன்ஃபினிக்ஸ். இந்த புதிய மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

சாம்சங்கின் புதிய 'கேலக்ஸி F54', பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

மிட்ரேஞ்சு F-சீரிஸ் செக்மெண்டில் புதிய கேலக்ஸி F54 மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். சாம்சங் கேலக்ஸி M54-ன் பேட்ஜ்டு வெர்ஷன் இந்த இந்த புதிய F54. சரி, சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.