டேப்லட்: செய்தி

24 Oct 2023

சாம்சங்

இந்தியாவில் வெளியானது 'சாம்சங் கேலக்ஸி டேப் A9' சீரிஸ் டேப்லட்கள்

இந்தியாவில் தங்களுடைய பட்ஜெட் விலையிலான A சீரிஸின் கீழ் புதிய டேப்லட்களை வெளியிட்டிருக்கிறது சாம்சங். கேலக்ஸி டேப் A9 மற்றும் கேலக்ஸி டேப் A9+ ஆகிய இரு டேப்லட்களே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

09 Oct 2023

சாம்சங்

ரூ.12,999க்கு, புதிய பட்ஜெட் டேப்லட்களை அறிமுகப்படுத்திய சாம்சங்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்ஜெட் விலையிலான புதிய 'பேடு கோ' டேப்லட்டை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பட்ஜெட் விலையிலான இரண்டு புதிய டேப்லட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.

இந்தியாவில் வெளியானது பட்ஜெட் விலையிலான புதிய 'ஒன்பிளஸ் பேடு கோ' டேப்லட்

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தாங்கள் வெளியிட்ட விலையுயர்ந்த 'ஒன்பிளஸ் பேடு'க்கு மாற்றாக, பட்ஜெட் விலையிலான புதிய 'ஒன்பிள்ஸ் பேடு கோ' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

இந்தியாவில் வெளியானது 'ஹானர் பேடு X9' டேப்லட்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது ஹானர் பேடு X8 டேப்லட் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனான பேடு X9 மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஹானர் நிறுவனம்.

26 Jul 2023

சாம்சங்

கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் 'கேலக்ஸி டேப் S9 சீரிஸ்' டேப்லட்களை அறிமுகப்படுத்தியது சாம்சங்

சாம்சங் ரசிகர்களுடன் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கேல்கஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லட் எனப் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.

26 Jul 2023

சாம்சங்

சாம்சங்கின் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு எப்போது? என்னென்ன வெளியீடுகளை எதிர்பார்க்கலாம்?

சாம்சங்கின் புதிய மின்னணு சாதனங்களை வெளியிடும் நிகழ்வான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு இன்று மாலை தொடங்கவிருக்கிறது. எப்போது இந்த நிகழ்வு தொடங்கவிருக்கிறது? என்னென்ன சாதனங்கள் வெளியிடப்படவிருக்கின்றன?

26 Jul 2023

சாம்சங்

இன்றைய 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வில் வெளியாகவிருக்கிறது சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் டேப்லட்

சாம்சங் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக எதிர்பார்த்து வரும் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

19 Jul 2023

ரியல்மி

பேடு 2 டேப்லட் மற்றும் C53 ஸ்மார்ட்போனை வெளியிட்டது ரியல்மீ

இந்தியாவில் தங்களது புதிய ஸ்மார்ட்போனான C53 மற்றும் பேடு 2 டேப்லட் ஆகிய புதிய சாதனங்களை வெளியிட்டிருக்கிறது சீன மின்சாதன தயாரிப்பு நிறுவனமான, ரியல்மீ.

புதிய M10 5G டேப்லட் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெனோவோ

இந்தியாவில் தங்களது புதிய 'M10 5G' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது லெனோவோ நிறுவனம். இந்தியாவில் டேப்லட்களை விற்பனை செய்து வரும் சில நிறுவனங்களில் லெனோவோவும் ஒன்று. என்னென்ன வசதிகளுடன் இந்த புதிய டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது லெனோவோ?

கூகுள் பிக்சல் டேப்லட் vs ஒன்பிளஸ் பேடு, எது பெஸ்ட்?

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூகுள் மற்றும் ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய முதல் டேப்லட்களை வெளியிட்டன. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேடையும், கூகுள் நிறுவனம் தனது பிக்சல் டேப்லட்டையும் வெளியிட்டது. இந்த இரண்டு டேப்லட்களில் எது பெஸ்ட்?

இந்தியாவில் வெளியானது புதிய ஷாவ்மி பேடு 6.. என்னென்ன வசதிகள்?

இந்தியாவில் கடந்த ஆண்டு தங்களுடைய 'பேடு 5' டேப்லட்டை வெளியிட்டது ஷாவ்மி. தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக 'பேடு 6' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.