
சாம்சங்கின் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு எப்போது? என்னென்ன வெளியீடுகளை எதிர்பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
சாம்சங்கின் புதிய மின்னணு சாதனங்களை வெளியிடும் நிகழ்வான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு இன்று மாலை தொடங்கவிருக்கிறது. எப்போது இந்த நிகழ்வு தொடங்கவிருக்கிறது? என்னென்ன சாதனங்கள் வெளியிடப்படவிருக்கின்றன?
இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பக்கங்கள் மற்றும் யூடியூப் பக்கங்களில் இந்த நிகழ்வை நேரலையிலும் காண முடியும்.
என்னென்ன சாதனங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது சாம்சங்?
Z ஃப்ளிப் 5 மற்றும் Z ஃபோல்டு 5 ஸ்மார்ட்போன்கள், வாட்ச் 6 மற்றும் வாட்ச் 6 கிளாஸிக் ஸ்மார்ட் வாட்சுகள், டேப் S9, டேப் S9+ மற்றும் டேப் S9 அல்ட்ரா ஆகிய டேப்லட்கள் ஆகிய சாதனங்களின் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
கேலக்ஸி அன்பேக்டு
Samsung #GalaxyUnpacked July 2023. What are we seeing today:
— Ricky Customs (@Ricky_customs) July 26, 2023
• Galaxy Z Flip 5
• Galaxy Z Fold 5
• Galaxy Watch6 40 mm
• Galaxy Watch6 44 mm
• Galaxy Watch6 Classic 43 mm
• Galaxy Watch6 Classic 47 mm
• Galaxy Tab S9
• Galaxy Tab S9+
• Galaxy Tab S9 Ultra pic.twitter.com/232BRFkCDY