NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / எப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ
    அடுத்த செய்திக் கட்டுரை
    எப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ
    ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன்

    எப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 02, 2023
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ப்ரீமியம் செக்மண்டைத் தவிர்த்து வந்த ஓப்போ, 2020-ம் ஆண்டில் வெளியான ஃபைண்டு X2 ப்ரோவுக்குப் பிறகு, ஃபைண்டு N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஃப்ளிப் போன் செக்மண்டில் போட்டியின்றி கோலோச்சி வந்த கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த ஃபைண்டு N2 எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

    வசதிகள்:

    6.8 இன்ச் AMOLED டிஸ்பிளே

    மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ ப்ராசஸர்

    50MP+8MP ரியர் கேமரா: 32MP செல்ஃபி கேமரா

    4,300 mAh பேட்டரி

    44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ஆண்ட்ராய்டு 13

    விலை:

    8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.89,999

    மொபைல் ரிவ்யூ

    ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்: பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது? 

    ஃபைண்டு N2-வின் வெளிப்புற 60Hz டிஸ்பிளேவும் சரி, உட்புற 120Hz டிஸ்பிளேவும் சரி, பயன்படுத்துவதற்கு கிரிஸ்பியாகவும், நல்ல வெளிச்சத்தையும் கொண்டிருக்கின்றன.

    வெளிப்புற சிறிய ஸ்கிரீன் தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் உபயோகமானதாக இருக்கிறது. தகவல்களைப் பார்ப்பதற்கு மட்டுமல்லாது, அதனை சின்னச் சின்ன பயன்பாடுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

    அதிக கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களையும் 'கூலாக' டீல் செய்கிறது மீடியாடெக்கின் ஃப்ளாக்ஷிப் ப்ராசஸர். HDR10 பிளேபேக் மற்றும் டால்பி அட்மாஸ் சவுண்டு ஸ்டாண்டர்டாகவே பயன்படுத்த முடிகிறது.

    ஒன்றரை நாட்களுக்கு மேல் தாராளமாகத் தாக்குப்பிடிக்கும் இதன் பேட்டரியை, 1 மணி நேரத்தில் 96% வரை சார்ஜ் செய்ய முடிகிறது.

    மொத்தத்தில், சாம்சங் ஃப்ளிப்பில் இல்லாத பல வசதிகளைக் கொண்டு ஃப்ளிப் செக்மண்டில் தரமான போட்டியாளரை களமிறக்கியிருக்கிறது ஓப்போ.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மொபைல் ரிவ்யூ
    ஓப்போ
    ஸ்மார்ட்போன்
    கேட்ஜட்ஸ் ரிவ்யூ

    சமீபத்திய

    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்
    காவலில் இருந்த இந்திய ராணுவ வீரரை மனரீதியாக கொடுமைப்படுத்திய பாகிஸ்தான் பாகிஸ்தான் ராணுவம்

    மொபைல் ரிவ்யூ

    எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ!  மோட்டோரோலா
    எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ!  மொபைல்
    ரியல்மீயின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்... 'ரியல்மீ C55' எப்படி இருக்கிறது? ரியல்மி
    விவோவின் புதிய T2 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ  ஸ்மார்ட்போன்

    ஓப்போ

    இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், பகுதி 2 ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்? கேம்ஸ்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை! கேட்ஜட்ஸ்

    கேட்ஜட்ஸ் ரிவ்யூ

    சாம்சங்கின் புதிய 'கேலக்ஸி F54', பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    எப்படி இருக்கிறது 'இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G' ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    எப்படி இருக்கிறது ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ்?: ரிவ்யூ கேட்ஜட்ஸ்
    கூகுள் பிக்சல் டேப்லட் vs ஒன்பிளஸ் பேடு, எது பெஸ்ட்? கேட்ஜட்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025