ஓப்போ: செய்தி

இந்தியாவில் வெளியானது ஓப்போவின் புதிய 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன்

தங்களுடைய 'ஃபைண்டு N2 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஓப்போ.

இந்தியாவில் புதிய A58 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஓப்போ

கடந்தாண்டு சீனாவில் வெளியிட்ட A58 ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது, சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனம். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது புதிய ஓப்போ A58 ஸ்மார்ட்போன்?

22 Jul 2023

சீனா

ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ஓப்போ, விவோ மற்றும் ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள், கடந்த நான்கு நிதியாண்டுகளில் ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளியானது ஓப்போ ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

கடந்த மே மாதம், சீனாவில் தங்களுடைய புதிய ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது ஓப்போ. இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்தியாவில் அந்த மொபைல்களை அறிமுகம் செய்திருக்கிறது ஓப்போ.

எப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ

இந்தியாவில் ப்ரீமியம் செக்மண்டைத் தவிர்த்து வந்த ஓப்போ, 2020-ம் ஆண்டில் வெளியான ஃபைண்டு X2 ப்ரோவுக்குப் பிறகு, ஃபைண்டு N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஃப்ளிப் போன் செக்மண்டில் போட்டியின்றி கோலோச்சி வந்த கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த ஃபைண்டு N2 எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.