NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் புதிய A58 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஓப்போ
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் புதிய A58 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஓப்போ
    இந்தியாவில் புதிய A58 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஓப்போ

    இந்தியாவில் புதிய A58 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஓப்போ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 08, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு சீனாவில் வெளியிட்ட A58 ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது, சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனம். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது புதிய ஓப்போ A58 ஸ்மார்ட்போன்?

    680 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சம் கொண்ட 6.72 இன்ச் LCD டிஸ்பிளேவை புதிய A58 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியிருக்கிறது ஓப்போ. பின்பக்கம் 50MP+2MP டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    4G வசதி கொண்ட A58 மாடல் மட்டுமே தற்போது வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது. 5G வசதி கொண்ட A58x மாடலை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டிருப்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    ஓப்போ

    ஓப்போ A58: ப்ராசஸர் மற்றும் விலை 

    புதிய A58-ல் மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது ஓப்போ. இத்துடன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    பக்கவாட்டு ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரகள், 3.5மிமீ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப் சி மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகிய வசதிகள் புதிய A58-ல் வழங்கப்பட்டிருக்கின்றன.

    இந்தியாவில் இதன் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.14,999 விலையில் வெளியிட்டிருக்கிறது ஓப்போ. குறிப்பிட்ட வங்கியின் அட்டைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொண்டால், ரூ.1,500 வரை சலுகை வழங்கப்படுகிறது.

    தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம், இந்தப் புதிய ஸ்மார்ட்போனானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓப்போ
    ஸ்மார்ட்போன்
    புதிய மொபைல் போன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஓப்போ

    இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், பகுதி 2 ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    இந்தியாவில் வெளியானது ஓப்போ ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்
    ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் சீனா

    ஸ்மார்ட்போன்

    புதிய 15 சீரிஸ் ஐபோன்கள், M3 சிப் மேக்புக்குகளை வெளியிடவிருக்கும் ஆப்பிள் ஆப்பிள்
    பட்ஜெட் மொபைல்களுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம் மொபைல்
    24GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ரியல்மி
    இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், பகுதி 1 கேட்ஜட்ஸ்

    புதிய மொபைல் போன்

    வெளியானது டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் போன்!  ஆண்ட்ராய்டு
    வெளியானது ரியல்மீ-ன் புதிய நார்சோ பட்ஜெட் மொபைல்!  ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ  ஸ்மார்ட்போன்
    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025