புதிய மொபைல் போன்: செய்தி

08 Jun 2023

ரியல்மி

இந்தியாவில் வெளியானது ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

தங்களுடை புதிய 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. இந்த சீரிஸின் கீழ் ரியல்மீ 11 ப்ரோ மற்றும் ரியல்மீ 11 ப்ரோ+ ஆகிய மாடல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவில் வெளியானது சாம்சங்கின் புதிய கேலக்ஸி F54 ஸ்மார்ட்போன்!

ரூ.30,000-குள்ளான விலையில் புதிய கேலக்ஸி F54 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சாம்சங். பெரிய பேட்டரி, பெரிய டிஸ்பிளே, மிட்ரேஞ்சு சிப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகியிருக்கிறது இந்த புதிய F54.

29 May 2023

டெக்னோ

புதிய 'கேமன் 20' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது டெக்னோ!

தங்களுடைய புதிய கேமன் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டெக்னோ.

இந்தியாவில் வெளியானது 'மோட்டோரோலா எட்ஜ் 40'.. வசதிகள் மற்றும் விலை என்ன?

இந்த மாதத் துவக்கத்தில் ஐரோப்பாவில் வெளியிட்ட 'எட்ஜ் 40' ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா.

வெளியானது 'ஓப்போ F23 5G' ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்?

இந்தியாவில் தங்களுடைய புதிய F23 5G மொபைலை வெளியிட்டிருக்கிறது ஓப்போ நிறுவனம். தற்போது ஓப்போவின் அதிகாரப்பூர்வ தளத்திலும், அமேசான் தளத்திலும் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது. மே 18 முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.

இந்தியாவில் வெளியானது போகோவின் புதிய POCO F5 ஸ்மார்ட்போன்!

F5 மற்றும் F5 ப்ரோ ஆகிய இரு மாடல் ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது போகோ நிறுவனம்.

இந்தியாவில் தங்களது ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது விவோ! 

கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் வெளியிட்ட தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது விவோ.

மே மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்! 

வரும் மே மாதம் ஒன்பிளஸ், கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கின்றன. எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன?

17 Apr 2023

சாம்சங்

வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்! 

சாம்சங் நிறுவனம் M சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. மிட் செக்மண்டில் 15,000 ரூபாய் விலைக்குள் கேலக்ஸி M14 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங்.

எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ 

சாம்சங்கின் ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் சீரிஸான S23 சீரிஸின் அடிப்படை மாடல் தான் S23.

வெளியானது ரியல்மீ-ன் புதிய நார்சோ பட்ஜெட் மொபைல்! 

இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் செக்மெண்ட் கிங் என்றால் அது ரியல்மீ தான். பட்ஜெட் செக்மெண்ட் வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபாய்க்குள் பல்வேறு விதமாக ஆப்ஷன்களை வழங்குகறது ரியல்மீ.

வெளியானது டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் போன்! 

ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த தொழில்நுட்ப முன்னேற்றம் என்றால் அது ஃபோல்டபிள் போன்கள் (Foldable Phone) தான். இது வரை இந்தியாவில் உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் மட்டுமே ஃபோல்டபிள் போன்களை வெளியிட்டுள்ளது.