NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்
    இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்

    இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 01, 2023
    10:18 am

    செய்தி முன்னோட்டம்

    ஷாவ்மி மிக்ஸ் ஃபோல்டு 3:

    சாம்சங்கின் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக, மிக்ஸ் ஃபோல்டு 3 போன்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஷாவ்மி. இந்த ஸ்மார்ட்போனுக்கான கேமராவை உருவாக்க லெய்கா நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது ஷாவ்மி.

    விவோ V29 சீரிஸ்:

    தங்களுடைய S17 சீரியை ரீபிராண்டு செய்து V29 சீரிஸாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது விவோ. இந்த சீரிஸின் கீழ் V29 மற்றும் V29 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கிறது விவோ நிறவனம்.

    இன்ஃபினிக்ஸ் GT 10 ப்ரோ:

    தங்களுடைய பவர்ஃபுல்லான ஸ்மார்ட்போனாக புதிய GT 10 ப்ரோவை அடுத்த சில நாட்களில் வெளியிடவிருக்கிறது இன்ஃபினிக்ஸ். மீடியாடெக் டைமன்சிட்டி 8050 சிப்செட் மற்றும் 108MP கேமரா ஆகிய அம்சங்களுடன் வெளியாகவிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

    ஸ்மார்ட்போன்

    ரியல்மி GT 5: 

    2023-ம் ஆண்டின் தங்களுடைய முதல் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இந்த GT 5வை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ரியல்மி. குவால்காமின் ஃப்ளாக்ஷிப்பான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2வைக் கொண்டு வெளியாகவிருக்கிறது இந்த புதிய போன்.

    ரெட்மி 12 5G:

    தங்களது விலை குறைவான ஸ்மார்ட்போனாக, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ப்ராசஸர், 5000mAh பேட்டரி, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே ஆகியவற்றுடன் வெளியாகவிருக்கிறது ரெட்மி 12 5G.

    ஒன்பிளஸ் ஓபன்:

    ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவில் புதிய அறிமுகமாக இருக்கப்போகிறது இந்த ஒன்பிளஸ் ஓபன். குவால்காமின் ஃப்ளாக்ஷிப் ப்ராசஸர், 2k AMOLED டிஸ்பிளே மற்றும் ட்ரிபிள் கேமரா செட்டப்புடன், ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகவிருக்கிறது இந்த புதிய ஒன்பிளஸ் ஓபன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    கேட்ஜட்ஸ்
    புதிய மொபைல் போன்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    ஸ்மார்ட்போன்

    12C ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெட்மி ரெட்மி
    புகாட்டி சூப்பர் கார்களை BGMI ஸ்மார்ட்போன் கேமில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கிராஃப்டான் கேம்ஸ்
    இந்தியாவில் வெளியானது விவோவின் புதிய Y36 ஸ்மார்ட்போன் விவோ
    இந்தியாவில் வெளியாகவிருக்கும் மோட்டோரோலாவின் ஃபிளிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மோட்டோரோலா

    கேட்ஜட்ஸ்

    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?  சியோமி
    ஒன்பிளஸ் பேடின் விலை என்ன.. அறிவித்தது ஒன்பிள்ஸ்!  தொழில்நுட்பம்
    முதல் VR ஹெட்செட்டை இந்தியாவில் வெளியிட்டது ஜியோ! என்ன ஸ்பெஷல்? ஜியோ
    நத்திங் போன் (2).. எப்போது வெளியீடு, என்னென்ன வசதிகள்? ஸ்மார்ட்போன்

    புதிய மொபைல் போன்

    வெளியானது டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் போன்!  ஆண்ட்ராய்டு
    வெளியானது ரியல்மீ-ன் புதிய நார்சோ பட்ஜெட் மொபைல்!  ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ  ஸ்மார்ட்போன்
    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025