போகோ: செய்தி

இந்தியாவில் புதிய 'M6 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது போகோ

இந்தியாவில் தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக, M6 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான போகோ. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்?

இந்தியாவில் புதிய விலை குறைவான 'C65' ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது போகோ

இந்தியாவில் மற்றுமொரு விலை குறைந்த ஸ்மார்ட்போனாக, தங்களுடைய புதிய 'C65' மாடலை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான போகோ.

இந்தியாவில் வெளியானது போகோ M6 ப்ரோ 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் பட்ஜெட் பிரிவில், 'M6 ப்ரோ 5G' என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த போகோ நிறுவனம். என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த M6 ப்ரோ?

இந்தியாவில் 'போகோ பாட்ஸ்' ட்ரூலி வயர்லெஸ் ஏர்பட்ஸை வெளியிட்டுள்ளது போகோ

சீனாவைச் சேர்ந்த ஷாவ்மியின் துணை நிறுவனமான போகோ, இந்தியாவில் தங்களது முதல் ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்களை வெளியிட்டிருக்கிறது. 'போகோ பாட்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த இயர்போன்களின் விற்பனையானது தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.

போகோவின் F சீரியில் புதிய போன்.. எப்படி இருக்கிறது 'போகோ F5'?: ரிவ்யூ

ஃபவர்புல்லான ப்ராசஸர், குறைவான விலை என்பது தான் போகோ F-சீரிஸின் தாரக மந்திரம். 2018-ல் வெளியான F1-ல் இருந்தே இதனைப் பின்பற்ற வருகிறது போகோ. அந்த சீரிஸின் புதிய F5 மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.