NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக்க திட்டமிட்டுள்ளாரா லோகேஷ் கனகராஜ்?
    பொழுதுபோக்கு

    சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக்க திட்டமிட்டுள்ளாரா லோகேஷ் கனகராஜ்?

    சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக்க திட்டமிட்டுள்ளாரா லோகேஷ் கனகராஜ்?
    எழுதியவர் Saranya Shankar
    Dec 15, 2022, 01:01 am 0 நிமிட வாசிப்பு
    சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக்க திட்டமிட்டுள்ளாரா  லோகேஷ் கனகராஜ்?
    சூர்யாவின் ரொலெக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக்க திட்டம்

    கடந்த ஜூன் மாதம், கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இப்படத்தின் இயக்குனர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களுமே செம ஹிட். சொற்ப படங்களிலேயே பெரிய நடிகர்களை வைத்து இயக்கி ரசிகர்களிடையே நல்ல எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ள இவர் அடுத்ததாக நடிகர் விஜய்யின் தளபதி 67 திரைப்படத்தை இயக்கவுள்ளார். விக்ரம் படத்தில், கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி , ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ் , அர்ஜூன் தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆவார்.

    விக்ரம் 2 மற்றும் கைதி 2 உடன் ரோலக்ஸ் என்ற ஒரு தனி படம்

    லோகேஷ் கனகராஜ் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் இந்தி மொழிமாற்றம் உரிமை கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸுக்கு அளிக்கப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் இறுதி பகுதியில் போதைப்பொருள் கும்பலின் தலைவரான ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். வெறும் 5 நிமிடங்கள் திரைப்படத்தில் காட்சி அளிக்கும் இக்கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாஸ் ஆன வரவேற்பை பெற்று இருந்தது. இதனையடுத்து விக்ரம் 2 மற்றும் கைதி 2 உடன் இந்த கதாப்பாத்திரத்துக்கு என ஒரு தனி படம் எடுக்க போகுவதாக இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வந்துள்ளன.

    ரொலெக்ஸ் கதாப்பாத்திரத்துக்கு என ஒரு தனி படம்

    A standalone film for #Rolex is in cards 🔥🔥
    - Confirmed by #LokeshKanagaraj !!

    Just a 5mins of screen presence stole the entire movie...can't imagine the hype for an full fledged film🥵🥵 pic.twitter.com/jOemp0fv99

    — AmuthaBharathi (@CinemaWithAB) December 12, 2022
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    நடிகர் சூர்யா
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ சீனா
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000+ ரன்கள் எடுத்த நான்காவது வீரர் : புஜாரா சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    இல்லத்தரசி டு பாடிபில்டர் : 41 வயதில் தேசிய சாம்பியனான பிரதிபா தப்லியால்! இந்திய அணி
    10 லட்சம் ரிட்டன் தரும் எல்.ஐ.சி. சூப்பரான பாலிசி திட்டம்! சேமிப்பு திட்டங்கள்

    நடிகர் சூர்யா

    மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா? கோலிவுட்
    காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள் காதலர் தினம்
    சூர்யா 42 : சூர்யாவிற்கு ஜோடியாகும் 'சீதா ராமம்' பட நாயகி மிருணால் கோலிவுட்
    நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்; வலுக்கும் கண்டனம் வைரல் செய்தி

    தமிழ் திரைப்படம்

    காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ விஜய்
    தெலுங்கு வம்சாவளியாக பிறந்து, கோலிவுட்டில் கோலோச்சும் நடிகர், நடிகைகள் கோலிவுட்
    மீண்டும் வெள்ளி திரைக்கு வரும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா கோலிவுட்
    அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள் கோலிவுட்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023