Page Loader
இன்று நள்ளிரவு வெளியாகிறது கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ 
கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று நள்ளிரவு வெளியாகிறது

இன்று நள்ளிரவு வெளியாகிறது கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ 

எழுதியவர் Nivetha P
Jul 22, 2023
12:26 pm

செய்தி முன்னோட்டம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாக நடித்து வரும் படம் தான் 'காங்குவா'. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.80 கோடி கொடுத்து வாங்கியுள்ளது என்றும் படக்குழு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளான வரும் ஜூலை 23ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று(ஜூலை.,22)நள்ளிரவு 12.01க்கு வெளியிடப்படும் என்னும் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அண்மையில் இணையத்தில் ஒரு போஸ்டரினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

க்ளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட்